உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போரை முடிவுக்கு கொண்டு வர : மோடியை மீண்டும் அழைக்கும் ஜெலன்ஸ்கி

போரை முடிவுக்கு கொண்டு வர : மோடியை மீண்டும் அழைக்கும் ஜெலன்ஸ்கி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீவிவ்: ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டுவர இரண்டாவதாக அமைதி பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.அமெரிக்காவில் ‛குவாட்' அமைப்பின் உச்சிமாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது உக்ரைன் -ரஷ்யா போர் நிறுத்தம் குறித்தும் இருவரும் விவாதித்தனர்.முன்னதாக பிரதமர் மோடி சமீபத்தில் ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு சென்று இரு நாட்டு அதிபர்களையும் சந்தித்து ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்கு வரும் முயற்சியை முன்னெடுத்துள்ளார்.இந்நிலையில் இன்று ( செப்.,25) உக்ரைன் அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வர, இரண்டாவது மாநாடு நடத்த பிரதமர் மோடி, மற்றும் பிற நாடுகள் முயற்சி எடுக்க வேண்டும்இவ்வாறு ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

venugopal s
செப் 25, 2024 22:43

இன்னுமா இந்த ஊர் நம்மளை நம்பிக்கிட்டு இருக்கு?


hari
செப் 26, 2024 07:47

உன்னை போல வீனா போன 200 உபிஸ் எவன் நம்புவான் கொத்தடிமையே


Barakat Ali
செப் 26, 2024 10:00

அப்படின்னு துக்ளக்கார் நினைக்கிறாரோ ?


Ramesh Sargam
செப் 25, 2024 21:53

மாநாடு நடத்த அவர்கள் தயார். ஆனால் போரை முடிவுக்கு கொண்டுவந்து உயிர்பலிகளை தடுக்கவேண்டியது உங்கள் இருவரின் கையில். அதாவது ஜெலன்ஸ்கி மற்றும் புட்டின் கையில். போதும் உயிர்பலிகள். வேண்டும் அமைதி.


புதிய வீடியோ