உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா, பாகிஸ்தானுடன் நட்பு: அமெரிக்க ராணுவ உயர் அதிகாரி விருப்பம்

இந்தியா, பாகிஸ்தானுடன் நட்பு: அமெரிக்க ராணுவ உயர் அதிகாரி விருப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் உறவை பேணுவது முக்கியம் என அமெரிக்க ராணுவத்தின் சென்ட்காம் (CENTCOM) ஜெனரல் மைக்கேல் குரில்லா கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் அமெரிக்கா உறவை பேண வேண்டும். ஒருவருடன் உறவை பேணிவிட்டு மற்றொருவரை கைவிடுவதாக அமையக்கூடாது. இரு நாடுகளுடன் நட்புறவால் கிடைக்கும் பலனை அங்கீகரிக்க வேண்டும்.ஐஎஸ் - கேபி பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்களை பாகிஸ்தான் குறிவைத்து அழித்துள்ளது. நாம் அளித்த உளவுத்தகவல் மூலம் 5 முக்கிய பயங்கரவாதிகளை கைது செய்துள்ளது. 2021 காபூல் விமான நிலையத்தில் 13 அமெரிக்க வீரர்கள் உயிரிழக்க காரணமான ஜாபர் என்ற பயங்கரவாதியை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் என்னிடம் தெரிவித்தார். அவரை நாடு கடத்துவதற்கு விருப்பம் தெரிவித்தார். மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு பாகிஸ்தானுடனான உறவு முக்கியமானதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

yasomathi
ஜூன் 13, 2025 06:05

சிந்து நதியின் நீருக்கு போடும் பிளான்


yasomathi
ஜூன் 13, 2025 06:05

சிந்து நதியின் நீருக்கு போடும் பிளான்


yasomathi
ஜூன் 13, 2025 06:02

உங்க வியாபாரம் நடக்க நாங்க ஏன் சேரனும்..நம்ம மக்களை கொலை செய்தவர்கள்...சிந்து நதியின் நீருக்கு வடைய சுடும் pak


Lakshumanan Aruna
ஜூன் 12, 2025 14:06

தப்பு செய்துவிட்டது இந்தியா, ஒன்பது இடங்களில் இல்லாமல் 100 இடங்களில் தாக்கிருக்கவேண்டும்.


ஆரூர் ரங்
ஜூன் 12, 2025 11:13

பின்லேடன் ஒளிந்திருந்த இடத்தை அமெரிக்காவுக்கு காட்டிக் கொடுத்த பாகிஸ்தான் டாக்டரை அவங்க அரசு கைது செய்து சிறையில் டார்ச்சர் கொடுக்குறாங்க. ஆக அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பை நம்பினால்? அமெரிக்காவின் முக்கிய குறி மோதலை தூண்டிவிட்டு இருதரப்புக்கும் ஆயுதம் விற்பதுதானா?


Subburamu Krishnasamy
ஜூன் 12, 2025 07:06

USA mind set is to help the terrorists. They wants to sell their weapons to promote fighting countries. so for no war in USA soil. All their weapons are manufactured and sold to other countries for minting money. Motivate enemities between the adjacent countries is the motto of USA. USA wants to survive on the blood shed of other peoples. Number one terrorists country in the universe is USA only


ராமகிருஷ்ணன்
ஜூன் 12, 2025 06:41

பாகிஸ்தான் ஆதரவு என்பது இந்திய விரோதிகள் என்று எடுத்துக் கொள்ளுவோம். அப்படி இருக்கையில் அமரிக்கா இந்திய விரோதி என்றாகிவிட்டது. அமெரிக்கா மேல் கடுமையான பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும்.


Kasimani Baskaran
ஜூன் 12, 2025 04:10

அதானே.. இல்லை என்றால் எப்படி அவர்களின் பாதி உடைந்துள்ள அணுவாயுத கிட்டங்கியை பராமரிக்க முடியும்? சீனாவை அடிக்க அதை தயார் செய்து வைத்திருந்தார்களா அல்லது ஈரான் அவர்களின் நோக்கமா என்பது சீனா எந்த அளவுக்கு இனி இந்தியாவுடன் நட்பு பாராட்டுகிறது என்பதில் புரியும்..


RAJ
ஜூன் 12, 2025 01:36

இராணுவ தளவாட பிசினஸ்.


Kumar Kumzi
ஜூன் 12, 2025 00:51

மதமாறிய மூர்க்கன் சப்பட்ட மூக்கு சீனன் அமெரிக்கனையும் ஒருநாளும் நம்ப கூடாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை