வாசகர்கள் கருத்துகள் ( 18 )
யூ டியூபில் வரும். நிதானமா பாத்துக்கலாம்.
நல்ல விசயம் தான் இந்தியாவும் ஹாலிவுட் படங்களுக்கு நூறு சதவிகிதம் வரியை உடனடியாக விதிக்க வேண்டும். இங்கு ஹாலிவுட் படங்கள் நிறைய சம்பாதித்து செல்கிறது. இந்திய சந்தை பெரியது
அடுத்த அடி, இடி இதுவாக இருக்கலாம்: அமெரிக்காவுக்கு வந்து அங்கே உள்ள இடங்களில் சினிமா படம் ஷூட்டிங், டிவி சீரியல் ஷூட்டிங் செய்பவர்களுக்கு 200% வரி விதித்தாலும் விதிப்பார்.
அப்படியாவது படம் பார்ப்பதை நிறுத்தி விடலாமே?
இதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது அமெரிக்காவில் உள்ள திரை அரங்கு முதலாளிகளே. 100 சதவிகிதம் வரிவிதித்தபின் யார் அங்கே திரை அரங்கு வந்து அந்த அதிக விலைக்கு டிக்கெட் வாங்கி படம் பார்ப்பார்கள்? இதெல்லாம் டிரம்ப் யோசிக்கமாட்டாரா? தினமும் பொசுக்கு பொசுக்கு என்று தடாலடியாக முடிவுகளை எடுக்கிறார். அமெரிக்காவின் வீழ்ச்சிக்கு அடித்தளம் போடுகிறார் டிரம்ப்.
Oh God...Rajanis income will be affected
நோபல் பரிசு குடுக்கலைனா ஒரு 200 சதவீதம் வரியை நோபல் பரிசுக்கு போடுங்க டிரம்ப். எவன் வாங்கறான்னு பாத்துர்லாம். தலைக்கு எண்ணை தேய்த்து குளிங்க, எதாச்சும் தெளியுதான்னு பார்ப்போம்
அமெரிக்காவை, ஆப்பிரிக்காவாக மாற்ற சபதம் பூண்டுள்ளார். தொடரட்டும் அவரின் கோமாளித்தனங்கள்
தாத்தா வுக்கு ரெண்டு ஆஸ்கார் விருது பார்சல்
இப்போது 100% பைத்தியம் பிடித்துக் கொண்டது இந்த கோமாளிக்கு இன்னும் என்னவெல்லாம் நடக்க போகுதோ. பேசாம அந்த நோபல் பரிசு கொடுத்து தொலைங்க பா வேறு ஏதாவது ஆகி தொலைய போகுது. அமெரிக்க மக்களை நினைச்சா தான் பாவமாக இருக்கிறது.