வாசகர்கள் கருத்துகள் ( 19 )
பாவம் டிரம்ப் அவர்களுடன் இருந்திருந்தால் கைது கூட செய்ய மாட்டார்கள்
ட்ரம்பின் குற்றம் பாலியல் பற்றியதில்லை. அதை மறைக்க கொடுத்த பணத்திற்கு கள்ளக் கணக்கு காண்பித்ததே குற்றம். ஒழுக்கத்தை சட்டம் மூலம் அமல் படுத்த விரும்பும் குடியரசு கட்சியின் தலைவர் தான் இந்த ஒழுக்கம் கெட்ட திருடர்.
நம்நாட்டில் அவர் பயிற்சி எடுத்திருந்தால் சட்டப்படி எங்குமே சிக்கியிருக்க மாட்டார். எங்கள் மாடல் தனி வழி . வந்தே மாதரம்
அட - - அமெரிக்காவில் , பணம் கொடுத்ததுக்கப்புறமும் குற்றவாளியா ,? . . ஆனா இங்க அப்டி இல்ல . . பணம் குடுக்காம ஏமாத்திட்டு , அவங்ககிட்ட இருக்கிறதெல்லாம் பிடிங்கிக்கிட்டு , கொலை மிரட்டலும் , அடியாட்களை ஏவி விடுவதும் , அப்புறமும் தொல்லை கொடுத்தால் , எல்லா விஷயமும் எல்லாருக்கும் தெரிஞ்சு போனால் , ,- - போ போ - கோர்ட்டுல பாத்துக்கலாம்னு சவால் விடுவதும் , அப்புறம் ஒரு பாவமும் அறியாத அப்பாவி போல மூஞ்சிய வச்சிக்கிட்டு , மீடியாவுக்கு பேட்டி கொடுப்பதும் , இங்க சர்வ சாதாரணம் ., இங்க யாரும் ஒன்னும் கண்டுக்க மாட்டாய்ங்க - ஏன்னா கேக்குறவனும் கேன பயல்கள்தான் . . .
சராசரி அமெரிக்க வாக்காளர் தனது சுய ஒழுக்கம் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால் தனது நாட்டின் தலைவர் மட்டும் ஒழுக்கமான ஆளாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார். ஆனால் இங்கு பெரும்பாலும் தலைகீழ்.
பாவம் டிரம்ப். இந்தியாவில் அதிபராக இருந்து இதுபோல செய்திருந்தால், நமது மெத்தப்படித்த வழக்கறிஞர்கள், நமது சட்டத்தில் உள்ள ஓட்டைகளை திறமையாக பயன்படுத்தி, அவருக்கு தண்டனை கிடைக்காமல் செய்திருப்பார்கள். அடிக்கடி வாய்தா, ஜாமீன் என்று கொடுத்து அவரை தண்டனையில் இருந்து காப்பாற்றி இருப்பார்கள். பாவம் டிரம்ப்.
குட் ரிப்ளை
இங்குள்ள சின்னவர் மட்டும் தப்பித்துக் கொண்டிருக்கிறாரே..
பட்டாயா அடிக்கடி செல்லும் அந்த ரா தலைவர் தானே சார் நீங்க சொல்றது
அமெரிக்க அரசியல் இந்தியா போல் ஆகிவிட்டது. இவ்வளவு வருடங்கள் வழக்கு போடாமல் இப்போது தேர்தல் சமயத்தில் எதற்கு?? அமெரிக்காவில் strip club பல உண்டு சட்டப்படி உல்லாசம் அனுபவிக்க உரிமை உண்டு பணம் குடுக்கலாம். Democratic Joe Biden கீழ்தரமாக அரசியல்களில் இதுவும் ஒன்று. Trump மேல் முறையீடு Supreme Court போனால் வழக்கு நிற்காது. 2025 Trump அமெரிக்க அதிபர் ஆவார்
இங்கும் ஆட்சி மாறினால் எப்படிப்பட்ட வழக்குகள் எல்லாம் வரும் ?? யோசித்துக்கொண்டிருக்கிறேன்
உங்கள் ஆசைப்படியே தமிழகத்தில் ஆட்சி மாறினால் நீங்கள் சொல்வது போலவே சிலபல துபாய் வீட்டு விபரங்கள் எல்லாம் வெளியே வரணும், உங்களைப்போன்ற உ பிக்கள் திருந்துவதற்கு பார்க்கும்போதே சந்தோஷமாய் இருக்கிறது. உங்களின் விருப்பமே அனைவரின் விருப்பம், இந்த விஷயத்தில் மட்டுமே
இங்குதான் மிஸ்சால ஜெயிலுக்கு போனவர் கூட முதல்வராக ஆக முடியும். மக்களின் ஏகோபித்த ஆதரவும் கிடைக்கிறது.
அதையேதான் நானும் யோசிக்கிறேன். 2019 -இல் இருந்ததைவிட தற்போது எல்லாவித குற்றங்களும் அதிகமாச்சு, விதவிதமா குற்றங்களும் நடக்குது
பொள்ளாச்சி சம்பவத்துக்கு பொங்கியவர்கள் இப்போ உடன்பிறப்பான கருக்கா கும்பலின் பாலியல் சூறையாடலைப் பற்றி வாய் திறக்கவில்லை . பங்காளிகளுக்குள் ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தால் பொள்ளாச்சி வழக்குக்கு ஒய்வளிக்கப்பட்டுள்ளதா?
மேலும் செய்திகள்
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ராப் பாடகருக்கு 4 ஆண்டு சிறை
8 hour(s) ago | 1
ரயில் மீது ட்ரோன் தாக்குதல் உக்ரைனில் 30 பேர் பலி
9 hour(s) ago
டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டம் ஒன்றிரண்டை மட்டும் ஏற்றது ஹமாஸ்
10 hour(s) ago | 3
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம்: தீர்வு காண ஒப்பந்தம் கையெழுத்து
11 hour(s) ago | 3
இத்தாலியில் கார் விபத்து: ஹோட்டல் அதிபர், மனைவி பலி
12 hour(s) ago
ரயில் மீது ட்ரோன் தாக்குதல்: உக்ரைனில் 30 பேர் பலி
12 hour(s) ago | 3
சிரியாவில் மக்களுக்கே தெரியாமல் நடக்கும் தேர்தல்
12 hour(s) ago
நாசாவின் வலைதள பக்கம் மூடப்பட்டதாக அறிவிப்பு
12 hour(s) ago