வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஒரு வெள்ளத்தில் என்பது பேர் இறந்துள்ளார்கள் . இதை பார்க்கும்போது, இந்தியாவே அமெரிக்காவை விட பலமடங்கு பெட்டெர். இயற்கை சீற்றங்களை கையாள்வதில் உலகிலேயே சிறப்பாக இந்திய அரசு செயல்படுகிறது.
உன் நாட்டில் உள்ள பிரச்னையை பாருங்க டிரம்ப். தேவை இல்லாமல் அடுத்த நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தினால் இயற்கை உன் நாட்டை சீரழிக்கும்