வாசகர்கள் கருத்துகள் ( 13 )
மோடி அதைக்கொடுத்து இந்தியாவுக்கு நாட்டின் வளர்ச்சிக்கு சாதகமாக தீர்த்துவைக்கலாம்
நீங்கள் கேட்க்கின்ற தொகை மிக குறைவு இன்னும் கொஞ்சம் அதிகமாக கேளுங்கள் . அதுதான் உங்களுக்கு மரியாதை.
அப்போ டிரம்ப் க்கு ரூ 1,32,000 கோடி தேவைப்படுதா??டிரம்ப் ஒரிஜினல் அமெரிக்கன் இல்லை, குடிபெயர்ந்த குடிமகன்
அகில உலகில் மானம் காற்றில் கரைந்தபின், டிரம்ப் அவர்களே, உங்களுக்கு எங்கே இருக்கிறது மானம், மரியாதை எல்லாம்?
இவனுக்கு மானம் சூடு ரோஷம் எல்லாம் இருக்கா ?
Where will New York Times go for Rs 1.32 lakh Crores?
மனித உரிமை, கருத்து சுதந்திரம் போன்றவற்றிக்கு மரபு, விதிமுறைகள் வகுத்து கடைபிடிக்க வேண்டும். எல்லையில்லாத கருத்து சுதந்திரம் மீது நீதிபதி எப்படி எல்லை வகுக்க முடியும். கபில் ஓகே என்றால் நஷ்ட ஈடு வாங்கி தருவார். சட்டம் அனுமதிக்குமா?
நம்மூர் மாதிரி மான நஷ்ட வழக்கு தொடர கோர்ட் ஃபீஸ் முத்திரை பணம் (Stamp duty) கட்ட வேண்டிய நிலை இல்லை போல! ஒரு லட்சம் கோடிக்கு ஒரு நூறு கோடிக்கும் மேல் கட்ட வேண்டி வரும்
அமெரிக்க என். ராமுக்கு தலையில் இப்படி ஒரு இடியா? நமது இந்திய கருத்துரிமை ஆர்வலர்கள், கருத்துரிமைகளை நிலை நாட்ட பாடுபடும் நீதி அரசர்கள் எல்லாம் இந்த செய்தியை எப்படி பார்க்கப்போகிறார்கள் என காண ஆவலாக உள்ளது.
இது என்ன வேனும் வழக்கு தானே. அமெரிக்காவில் இதெல்லாம் நிற்காது
தாத்தா என்ன மான நஷ்ட வழக்கு மானம் இருந்த தானே அது தான் இல்லையே இல்லாதற்கு எதற்கு நஷ்ட ஈடு