உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு சம்பவம்: ரகசிய பிரிவு தலைவர் விலகல்

டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு சம்பவம்: ரகசிய பிரிவு தலைவர் விலகல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக யுனைடட் ஸ்டேட்ஸ் சீக்ரெட் சர்வீஸ்' (யு.எஸ்.எஸ்.எஸ்.,) எனப்படும் ரகசிய பிரிவின் மீது புகார் எழுந்ததையடுத்து அதன் தலைவர் கிம்பர்லி சீட்டல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.வரும் நவ.05 ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப், 78, பென்சில்வேனியா மாகாணத்தின் பட்லர் என்ற இடத்தில் கடந்த 13ம் தேதி பிரசாரம் செய்து கொண்டிருந்த போது நடந்த துப்பாக்கி சூட்டில் காதில் காயங்களுடன் உயிர் தப்பினார்;இசம்பவத்தை தொடர்ந்து டிரம்ப் பாதுகாப்பு விஷயத்தில் அமெரிக்க ரகசிய பிரிவான யுனைடட் ஸ்டேட்ஸ் சீக்ரெட் சர்வீசின் கவனக்குறைவு காரணம் என புகார்கள் எழுந்தன.இதையடுத்து அந்த பிரிவின் தலைவரான கிம்பர்லி சீட்டல், பாதுகாப்பு குறைபாட்டிற்கு தான் பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

வராகபூஷணம்
ஜூலை 23, 2024 22:26

இங்கே நடந்திருந்தால் நேருதான் காரணம்னு சொல்லிட்டு அட்டையா பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பார்கள்.


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 24, 2024 02:15

உண்மையை சொன்னால் கொத்தடிமைகளுக்கு கிண்டலாகத்தான் தெரியும் , அய்யா அறிவாளி காஷ்மீர், சீனா, கட்சதீவு பிரச்சனைகளுக்கு யார் கரணம் என்று உங்கள் மூளை சொல்கிறது? UN Security council seat யார் வேண்டாம் என்று சொன்னது ? உங்க மாமா தானே? சீனாவிடம் தோற்று வந்தந்து உங்க நேரு தானே?


Easwar Kamal
ஜூலை 23, 2024 22:00

சும்மா. நடிப்பு. டிரம்ப் திருடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த அம்மணியை மீண்டும் பதவி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை. அதிலும் பெண்கள் என்றல் நம்ம டிரம்ப் எப்படி விடுவாரு ?


Barakat Ali
ஜூலை 23, 2024 21:42

இது போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த, பொறுப்பான பணிகளுக்குப் பெண்கள் லாயக்கில்லை .....


Natesan B
ஜூலை 24, 2024 13:02

There is no male or female or transgender to use the brain


Sck
ஜூலை 23, 2024 21:32

டொனால்டு இல்லை, டானலட் ட்ரம்ப்


Premanathan Sambandam
ஜூலை 23, 2024 20:58

அவன்தான் மனிதன் இங்கும் இருக்கிறார்களே பிணந்தின்னி கழுகுகள்


RAJ
ஜூலை 23, 2024 20:48

மனிதன்.


Sck
ஜூலை 23, 2024 21:33

மனுஷி


Barakat Ali
ஜூலை 23, 2024 21:41

இல்லை .. மனுஷி .....


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ