வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அய்யோக்கியனை, அரக்கனை இப்படி சித்தரிக்கலாமா?
ஜனாதிபதியானத்தில் இருந்து அமெரிக்க காங்கிரஸ் திகிலில் இருக்கிறது - போப்பானால் அவ்வளவுதான் - கார்டினல்கள் பாவம் என்கிற அளவுக்கு ஆகிவிடும்..
எலிமென்ட்ரி பள்ளிகளில் பேன்சி டிரஸ் காம்பெடிஷன் நடத்துவார்கள். அதில், குழந்தைகள் பிரபலங்கள் போல ஆடை அணிந்து போட்டியில் கலந்து கொள்வார்கள். இப்பொழுது பாப்பா டிரம்ப் ம் கலந்து கொள்கிறது
அமெரிக்க அதிபர் என்பதை விட போப் இன்னும் நன்றாக உள்ளார். இவர் போப் ஆனால் எல்லோரையும் குட்டு மிரட்டல் விட்டே மதம் மாற்றி விடுவார். ஆமென்
எதார்த்தத்தில் போப் அமெரிக்காவை மீறி எதுவும் செய்து விட முடியாது. அமெரிக்காவும் கிறிஸ்துவ மிஷனரிகளை மீறி எதுவும் செய்து விட முடியாது. கிறிஸ்தவ மிஷினரிகள் நினைத்தால் அமெரிக்காவை எங்கு வேண்டுமானாலும் இறக்கி விடுவார்கள். தமிழ்நாட்டில் நடக்கும் சிறுபான்மையினர் தாஜாவிற்கு பின்புலத்தில் மிஷனரிகள் இருக்கிறார்கள் அமெரிக்காவும் இருக்கிறது. அமெரிக்கா கணக்கில்லாமல் டாலர்களை அச்சிடுவது ஆரம்பித்த பிறகு இங்கு மதமாற்றம் மிகவும் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
டிரம்புக்கு என்னவோ ஆச்சு ........
வேஷம் வேணும்னா பொருத்தமா இருக்கலாம். ஆனா இந்த போப்பு ஆண்கள் யாரும் பக்கத்துல போனா அடிப்பாரு.
அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, நானே போப்பாக இருக்க விரும்புகிறேன் என கூறியிருந்த டிரம்ப் போப் போல் ஆடை அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார் ஓர் அமெரிக்க அதிபருக்கு இந்த ஆசியும் தேவையா ஒரு ஆசையும் விடாமல் எல்லாமே அனுபவிக்க பிறந்த ஆசாமி முதலில் அவரது நாட்டை முன்னேறட்டும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் எல்லா ஆசிகளும் நிறைவேற l
மேலும் செய்திகள்
பெண்ணை ஆபாசமாக சித்தரித்த தென்காசி வாலிபர் கைது
24-Apr-2025