வாசகர்கள் கருத்துகள் ( 7 )
குரங்கு + அப்பம் + பூனைகள் சண்டை...
நோபல் பரிசுக்காக டாலர் மற்றும் அமெரிக்காவின் ஆதிக்கத்தை இழக்க டிரம்ப் முடிவு செய்து விட்டார். கம்முனிசத்தின் ஆதிக்கம் உலகையே ஆட்டிப்படைக்கபோகிறது. இந்தியா அதில் பிரதான எதிரியான சீனாவுடன் இணைவதுதான் சோகமானது. இரஷ்யா இந்தியாவுக்கு துரோகமிழைக்காது என்றே ஒரு ஆறுதல் மட்டுமே. பாகிஸ்தானை அடித்து உடைத்து ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க நல்ல சந்தர்ப்பம் வந்தது - இந்தியா அதை தட்டிக்கழித்து மகா சோகம். தார்மீக ரீதியாக ஆக்கிரமிக்கப்பட்ட காஷீரில் சாலை போட சீனாவுக்கோ அல்லது பாகிஸ்தானுக்கோ என்ன உரிமை இருக்கமுடியும்?
லொட லொட வாயா உன்னை யார் கேட்டது.அது டிரம்ப் தீர்மானம் செய்தால் நீ வாழைய்ய சுருட்டி கொண்டு த்ரும்பின் காலடியில் படுக்க வேண்டும். ஐரோப்பியான் யூனியனும் அமெரிக்காவும் தான் அந்த சீனில் இருப்பார்கள். அவர்கள்தான் முழுக்க முழுக்க சண்டையில் உன் மூஞ்சியாய் காட்டி கொண்டு சண்டை போடுகிறார்கள். உன்னைய்ய ஒரு பொருட்டாகா எடுத்துக் கொள்வது இல்லை. ஆரம்பத்திலேயேஆ நீ சாட்சி காரன் காலில் விழுவதாய் விட சண்டைய்ய் காரன் காலில் விழுவது மேலால் என்று ரஷியா உடன் சமாதானமாக போயிருந்தால் இப்போ ஒரு பாக்கம் ரஷ்ய நாட்டைய பங்க்கு போராடு கொள்கிறது ஈரோப்பியன் யூனியனும் அமெரிக்காவும் அவர்கள் பங்க்குக்கு பிரித்த கோலா போலாகிறார்கள். உன்னை விரட்டி அவர்களின் கைய்யப்பாவையை ஒரு தலிய்ய யாட்டின் பொம்மையை பாதவியில் உட்கார் வைக்க போகிறார்கள்.
ஜெலன்ஸ்கி தான் அமெரிக்கா வெள்ளை மாளிகையில் ட்ரம்ப்பை சந்திச்சு 500 பில்லியனுக்கு ஒப்பந்தமும் போட்டாச்சே. இப்போ ட்ரம்ப் புட்டினை சந்திக்கிறார். அவர்கிட்டேயும் பேரம் பேசுவாரு.
நானே சண்டையை தூண்டிவிடுவேன். நானே சண்டையிட ஆயுதம் கொடுப்பேன். நானே சமாதானம் செய்வேன். நானே அமைதிக்கான பரிசை எடுத்துக் கொள்வேன். நானே ராஜா, நானே மந்திரி, நானே ஜனாதிபதி, நானே நீதிபதி, நானே தளபதி, நானே...நானே... நானே...
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுவது போல் உக்ரைன், ரஷ்யா நேரடியாக பேசினால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும். உக்ரைனை தூண்டி விட்டு போரில் இறக்கியதே அமெரிக்காதான். இன்றைக்கு இதற்கு தீர்வு கிடைத்தால் சரிதான் என இரு நாடுகளுமே கிட்டத்தட்ட வந்து விட்டன. டிரம்பர் அமெரிக்க அதிபர் ஆனவுடன் இதில் உக்ரைனை கைவிட்டு குட்டையை குழப்பி வரவு, செலவு கணக்கு பார்த்து போர் நிறுத்தத்தால் தனக்கு என்ன ஆதாயம் எனப் பார்க்கத் தொடங்கி விட்டார் அதுதான் பிரச்சனையே.கிட்டத்தட்ட குரங்கு அப்பத்தை பங்கு வைத்த கதைதான். இது புடின் அறியாதது அல்ல. நாளை புடினுடன் பேசிய பிறகு இவர் தன்னிச்சையாக உக்ரைனால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு தீர்வினை சொல்லி நான் சொல்வதை மட்டும் கேள் என உக்ரைனை மிரட்டுவார் இதுதான் நடக்கப் போகிறது. இதில் தற்போதைய நிலையில் உக்ரைன்தான் பாவம். ஏன் எனில் உக்ரைனை பயப்படாதடா, பயப்படாத என போருக்கு தள்ளி விட்டதே அமெரிக்காதான். பொறுத்திருந்து பார்ப்போம்.
மீண்டும் நோபல் அமைதி பரிசுக்கான ட்ரம்பின் மற்றுமொரு முயற்சி. வாழ்த்துக்கள் ட்ரம்ப் அவர்களுக்கு.