வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இதே போன்றுதான் ஹிந்துக்களை எதிர்க்கும் நாசகார குமைலை பாகிஸ்தானால் தூண்டிவிடப்பட்ட தீவிரவாதிகளை அடியோடு அழிக்க வேண்டும் இதற்கும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பு முன் உன்னுரிமை கொடுக்க வேண்டும் ஒத்துழைக்க வேண்டும்
அருமை சகோதரா டிரம்ப், இந்த துப்பாக்கி சூடு பிரச்சினைக்கு என்றைக்கு ப்ரோ முடிவு காண்பீர்கள்? உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கிறீர்கள். நல்லது. ஆனால் உன் நாட்டில் தினம் தினம் நடக்கும் துப்பாக்கி சூட்டை உங்களால் நிறுத்த முடியவில்லையே ப்ரோ.
The Washington DC shooter seems to be Elias Rodriguez from the Party for Socialism and Liberation. They are funded by a bunch of other activist and Commie groups each mainly funded by Neville Roy Singham, who is an operative of the Chinese Communist Party. The CCP has a main goal of sowing unrest in the US fentanyl, student riots, etc. in order to diminish the strength of the US and become the global hegemon.
சட்டம் ஒழுங்கை பற்றி அமெரிக்கா உலகுக்கு பாடம் எடுக்கிறான். அவனை நம்பினால் ஏமாற்றம்தான் மிஞ்சும் என்பதை உலகம் குறிப்பாக இந்தியா உணர்ந்தால் போதும்.
நாளையே டிரம்ப் தலையிட்டு இரு தரப்புக்கும் சமாதானம் ஏற்படுத்துவார்.
முஸ்லீம் தீவிரவாதிகள் ஹிந்துக்களை கொலை செய்த போது வாய் மூடி கொண்டு இருந்த ... உலக நாடுகள் இப்போ ஆ ஊ என்று கூச்சல் போடும்
நிச்சயமாக இது ட்ரம்பின் ஆதரவு இல்லாமலா நடந்திருக்கும்? இஸ்ரேலின் போர் நடவடிக்கையை நிறுத்த கத்தாருடன் தங்களது தனிப்பட்ட வியாபாரம் பெறுக கத்தாரின் ஆணைக்கு இணங்கி இந்த படுகொலையை அமெரிக்க CIA ஆதரவுடன் நடந்திருக்கலாம் ..
முதல் முறையாக இஸ்ரேலில் இருந்து மதத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசினார்கள் . எங்கள் EVR சிறுவர்கள் எங்கே?