வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ராதிகா சென் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பெண்கள் இப்படித்தான் சாதிக்கவேண்டும்.
IIT இல் பொறியியல் படித்து கடுமையான இராணுவ பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அதுவும் ஆப்பிரிக்கா நாடுகளில் பணிபுரிவது என்பது மிகவும் சவாலான விஷயம். அவ்வாறு பணிபுரிந்து ஐநாவின் விருது என்பது மிகப்பெரிய பாராட்டப்பட வேண்டிய விஷயம். ராதிகா சென் அவர்களுக்கு ஒவ்வொரு இந்தியரின் சார்பாக பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்...
வாழ்த்துக்கள் சகோதரி, இந்தியாவை மேலும் தலைநிமிர செய்துள்ளீர்கள்
ராதிகா சென் னுக்கு வாழ்த்துக்கள்.. ராதிகா சென் பணி அற்புதமானது..
தினமலர் மட்டுமே இந்த பெருமை வாய்ந்த விஷயங்களை பிரசுரம் செய்யும்... தினமலருக்கு வாழ்த்துக்கள்.
மேலும் செய்திகள்
இத்தாலி சாலை விபத்தில் இந்தியர்கள் 4 பேர் பலி
3 hour(s) ago | 1
மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிப்பு
5 hour(s) ago | 9
சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டாவுக்கு துன்புறுத்தலா? இஸ்ரேல் மறுப்பு
13 hour(s) ago | 1
பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தை ஒடுக்க பிரிட்டன் அரசு தீவிரம்
14 hour(s) ago