வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தமிழ்"பேசும்"முஸ்லிம்கள்இலங்கையின்"கிழக்கு"மாகாண"மட்டக்களப்பு"அம்பாறை மாவட்டங்களில்"தமிழர்களை"விரட்டியடித்து,இலங்கைச்"சிங்கள பெளத்த இராணுவத்துடன்−ஜிகாத்"குழுவும்,முஸ்லிம்"ஊர்காவற்படையும்"சேர்ந்து" 1990~யூலை−ஆகஸ்ட்"தமிழர்களை"ஆயிரக்கணக்கில்"கொன்றதை"உங்கள் கண்க"கண்கள் குருடாகி,வாய்கள்"பேசமறுக்கிறது தமிழர்"வாழ்ந்த அம்பாறை மாவட்டத்தில்"முழுவதுமாக தமிழின"அழிப்பைச்"செய்து, அம்பாறை"மாவட்டத்தை"முஸ்லிம்""கிராமமாக்கி"விட்டதை வரலாறு"உண்மையை வெளிப்படுத்தும் ௪௦௦௦கி.மீ.அப்பாலுள்ளவா்கள்"உங்களுக்கு"என்ன"முறையில்"உறவானவா்கள்? மதவெறிப்பயித்தியம்"தவிர உங்கள்"உள்ங்களில்"நீங்கள்"செத்தவா்கள்"அதுதான் தமிழரின்"தா்மத்தலைவன்"படைகள்"முஸ்லிம்களைக்"காயம்படாமல்"யாழில்"இருந்து பத்திரமாக வெளியேற்றி"வைத்த மனிதநேயமிக்கலைவனைப்போல உலகில்"ஒரு"இனத்தலைவனை உங்களால் தேடிப்பிடிக்க"முடியாது"
அக்டோபர் 7ம் தேதி, 2023ம் ஆண்டு முதல் இந்தப் போரில், காசாவில் 57,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.ஆனால் நைனவுக்கு 800 மக்கள் கொல்ல பட்ட அதிர்ச்சி செய்தி இப்போதான் கிடைத்தது . வீணா போன சபை இந்த நைனா சபை.
சும்மா இருந்த இஸ்ரேலை சொறிந்து விட்டதன் பலனை இப்போது காசா மக்கள் அனுபவிக்கிறார்கள் இதெல்லாம் பத்தாது இன்னும் அவர்கள் அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கிறது.
ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும் வார்த்தைகள் விடும்போது ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் நண்பா பாலஸ்தீன நிலங்களை ஆக்கிரமிப்பது மட்டுமல்லாமல் பாலஸ்தீன பெண்களையும் குழந்தைகளையும் கொன்று குவிக்கும் இஸ்ரேலியர்கள் நல்லவர்கள் தன் உரிமைக்காக சொந்த நிலத்திற்க்காக போராடும் மக்கள் தீவிரவாதிகள் அப்படித்தானே? இப்ப சோற்றிற்காக வரிசையில் நின்ற அப்பாவி மக்களை கொன்று குவித்தது பத்தாது இன்னும் கொல்லவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் சும்மா இருந்த இஸ்ரேலை சொரிந்து விட்டார்களா? பலசாலி ரவுடி ஒருவன் உங்களுடைய நிலத்தை உங்களுடைய வீட்டை அபகரித்து உங்கள் குடும்பத்தை அடித்து விரட்டினால் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பீர்களா அல்லது எதிர்த்து போராடுவீர்களா
பஹுரூதீன் அலி அஹமது சொல்கிறார் ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும் வார்த்தைகள் விடும்போது ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் ஆனால் ஏன் அவர் அக்டோபர் 7 ஆம் தேதி நடந்த கொடுமையை மறுக்கிறார். 1400 வருஷம் முன்பு ரோமானியர்கள், கிரேக்கர்கள் பின்பு இஸ்லாமியர்கள் யூதர்களை அவர்கள் நாட்டிலிருந்து விரட்டியதை மறைத்து பேசுகிறார். இவர் கிட்ட ஒரு கேள்வி உண்மையான இஸ்லாமியராக இருந்தால் திரு குரானில் bani israel என்று அல்லாஹ் பல முறை கூறியுள்ளார். எங்கயாவது பாலஸ்தீனும் என்று வார்த்தை திரு குரானில் உள்ளதா என்று காட்ட சொல்லுங்கள். யூதர்கள் நாட்டை அபகரித்த திருட்டு கும்பல் தான் பாலஸ்தீனியர்கள். நாட்டையே அபகரித்த பலசாலி ரவுடி தான் பாலஸ்தீனியர்கள் அதனால் தான் இப்போ அடிவாங்குகிறார்கள்
இப்போது சோற்றிற்காக வரிசையில் நின்று பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளான பாலஸ்தீனியர்கள் ஏன் இஸ்ரேலுக்கு எதிராக உள்ள ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்தார்கள் அமைதியாக விடுமுறையை கழித்துக் கொண்டிருந்த இருந்த அப்பாவி இஸ்ரேலியர்களை கொன்று குவித்த ஹமாஸ் தீவிரவாதிகளுடைய படு பாதக செயலை கண்டிக்காமல் அவர்களுக்கு ஆதரவாக மிகப்பெரிய ஆராவாரம் செய்து கொண்டாடினார்களே அது மட்டும் தகுமா? அதன் பலனைத்தான் இப்போது அவர்கள் அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இஸ்ரேலியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அவசர சூழ்நிலையில் எப்படி தப்பிக்க வேண்டும் என்று சொல்லித் தருகிறார்கள். ஆனால் காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களோ தங்கள் குழந்தைகளுக்கு இஸ்ரேலியர்களை எப்படி கொல்ல வேண்டும் என சொல்லித் தருகிறார்கள். இதிலிருந்து யார் தீவிரவாதிகள் அவர்களை ஆதரித்தவர்கள் ஏன் பிச்சை எடுக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பக்ருதின் அலி அஹமத் உங்களிடம் எனக்கு பிடித்தது எதிர்வாதம் வைப்பவர்களை ஒருமையில் பேசாமல் மரியாதையாக பேசுவது அதை மட்டும் உங்களிடம் இருந்து நான் கற்றுக் கொள்ள முயற்சிக்கிறேன்.
சகோதரர்களே பனி இஸ்ராயீல் என்று குறிப்பிடப்படுவது குலம்தானே தவிர நிலப்பரப்பு அல்ல, அக்ட் 7ஐ பற்றி பேசும் நீங்கள் அந்த தாக்குதல் எதற்கு என்று யாரும் பேசுவதில்லை ஆயிரக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் இன்னமும் பல வருடங்களாக இஸ்ரேலிய சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றனர் ரோமானிய படையெடுப்பின்போது விரட்டப்பட்டார்கள் என்று கூறுகிறீர்களே உயிருக்கு பயந்து ஓடியவர்களைத்தவிர மீதமுள்ளவர்கள் அங்கு வசித்தார்கள் அவர்கள்தான் இன்றைய பாலஸ்தீனியர்கள் 1948க்கு பிறகு அகதிகளாக வந்த இஸ்ரேலியர்களுக்கு கிடைத்த நிலத்தை ஒப்புக்கொண்டுதான் குடியேறினர் பிறகு ஏன் பாலஸ்தீன் நிலப்பரப்பை திருடுகிறார்கள் அதற்காக பாலஸ்த்தீனியர்களை அடக்குமுறைக்கு ஆளாக்கி ஆயிரக்கணக்கான பெண்கள் சிறார்களை சிறையிலடைத்து கொடுமை செய்தார்கள் இன்றும் பல ஆயிரக்கணக்கான பெண்கள் சிறுவர்கள் சிறையில் வாடுகிறார்கள் சோற்றிற்காக பிச்சையெடுக்கிறார்கள் என்று ஒரு சகோதரர் கூறுகிறார் அது சரியான வார்த்தைதானா என்று அவர்தான் சிந்திக்க வேண்டும் இதற்குமேல் கூறுவதற்கு எனக்கு வார்த்தையில்லை மனதில் தோன்றுவதையெல்லாம் வரியில் கொண்டுவரமுடியவில்லை ஒன்றே ஒன்று கூறிக்கொள்கிறேன் நீங்கள் எல்லாம் இருபுறமும் கண்கட்டிவிட்ட குதிரை போன்றவர்கள் உங்களுக்கு முன் இருப்பவைப்பற்றி மட்டும்தான் தெரியும் ஏன் எதற்கு எது நியாயம் உண்மையில் யார் பாதிக்கப்பட்டது என்றெல்லாம் கவலையில்லை அவன் முஸ்லீம் தவறு அவன்புறத்தில்தான் இருக்கும் அவ்வளவுதான்
இஸ்ரேலியர்கள் 1948 ஆண்டுக்கு பின் அங்கு அகதிகளாக வந்தவர்களாம் இது எப்படி இருக்கு? இரு பக்கமும் கண்களை கட்டிவிட்ட குதிரைதான் கட்டுப்பாடுடன் நேர்வழியில் செல்லும் இல்லாவிட்டால் அதற்கு தறிகெட்டுப் போன குதிரை என பெயர் வந்து விடும்! பாலஸ்தீனம் என்ற பெயரில் இப்போது அழைக்கப்படும் இடத்தில் நடந்த அகழ்வாரய்ச்சியின் போது கண்டெடுக்கப் பட்ட பழைய சிதைந்த பொருட்கள் மற்றும் சின்னங்களை ஆராய்ந்த போது அவை முழுக்க முழுக்க யூதர்களின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் அவர்களுடைய வாழ்வியல் முறையை பிரதிபலிப்பதாகவே இருந்தது. அங்கு கண்டெடுக்கப் பட்ட நாணயங்களில் யூதர்களின் ஹீப்ரு மொழி மட்டுமே இடம்பெற்றிருக்கிறது. அரபுமொழி உட்பட வேறு எந்த மொழியும் அதில் இடம் பெறவில்லை. இப்படி கிடைத்த சரித்திர ஆவனங்களை வைத்து பார்க்கும் போது எற்கனவே அந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே யூதர்கள் அங்கு வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகள் உறுதியாக தெரிகிறது. இப்படி யூதர்களின் உண்மையான அடையாளத்தை மறைப்பதற்காகத்தான் அதுவரையில் யூதேயா என்று அழைக்கப்பட்டு வந்த அந்த நிலப்பகுதியின் பெயரை பின்னர் வந்த ரோமானியர்கள் அதை பாலஸ்தீனம் என்று வலுக்கட்டாயமாக பெயரை மாற்றினார்கள் இதுதான் வரலாற்று உண்மை. அதை மீட்பதற்காகத்தான் இஸ்ரேல் இன்றுவரை போராடிக் கொண்டிருக்கிறது.
போர் புரிபவர்களுக்கு மட்டும் எப்படி உணவு கிடைக்கின்றது சாமி. . சிலருக்கு அமைதியான பேச்சு வார்த்தைகள் சரிப்படாது. போருக்கு போர்தான் பதிலடி. 3 ஆம் உலகப்போர் எப்போது என்று காத்திருக்க வேண்டியிருக்கிறது.