உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசாவில் குழந்தைகள் இறக்கும் அபாயம்; ஐ.நா., கடும் எச்சரிக்கை

காசாவில் குழந்தைகள் இறக்கும் அபாயம்; ஐ.நா., கடும் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: காசா பகுதிக்கு உணவு, மருத்துவ உதவிகள் வழங்காவிடில், அடுத்த 48 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் இறக்கக்கூடும் என ஐ.நா. கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே போர் நடந்து வருகிறது. இதனால் காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 11 வாரங்களாக காசாவுக்குள் செல்லும் அனைத்து உதவிப் பொருட்களையும் இஸ்ரேல் நிறுத்திவைத்தது. தற்போது குறைந்த அளவிலான உதவிப்பொருட்களை காசாவுக்குள் கொண்டு செல்ல மட்டும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அனுமதி அளித்துள்ளார்.இது தொடர்பாக, ஐ.நா., தலைவர் டாம் பிளெட்சர் கூறியதாவது: காசாவிற்குள் இப்போது அனுமதிக்கப்படும் குறைந்த அளவிலான உதவிகள், உணவின்றி பஞ்சத்தில் தவித்து வரும் பொது மக்களுக்கு போதுமானதாக இருக்காது. தற்போது 5 லாரிகளை மட்டுமே இஸ்ரேல் அனுமதித்துள்ளது. இந்த சிறிய அளவிலான உதவி கூட இன்னும் தேவைப்படுபவர்களை சென்றடையவில்லை. நாங்கள் அவர்களை அடையவில்லை என்றால், அடுத்த 48 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் இறந்துவிடுவார்கள்.ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாய்மார்களுக்கும், தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத அவநம்பிக்கையான சூழ்நிலைகளில் உள்ளவர்களுக்கும் உணவைக் கொண்டு செல்வதில் நாங்கள் அனைத்து வகையான சவால்களையும் எதிர்கொள்கிறோம்.இன்று காசாவிற்கு குழந்தை உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்களை மேலும் 100 லாரிகளில் வழங்க ஐ.நா எதிர்பார்க்கிறது. அடுத்த 48 மணி நேரத்திற்குள் இந்த 14,000 குழந்தைகளில் முடிந்தவரை பலரைக் காப்பாற்ற விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Kasimani Baskaran
மே 21, 2025 04:06

அந்த மதம் அதன் அடிப்படை கோட்பாடுகளை மாற்றவில்லை என்றால் உலகம் முழுவதும் தீவிரவாதம் பரவும். ஜப்பான் போன்ற நாடுகள் எடுத்த நிலைப்பாடு அப்பொழுதுதான் புரியும். இன்னும் பத்தாண்டுகளில் ஐரோப்பா வீழ அதிக வாய்ப்பு இருக்கிறது.


Sri Sri
மே 21, 2025 10:15

ஜப்பான் நாடு எடுத்த நடவடிக்கை என்ன என்பதை கமெண்ட்டில் பதிவிடவும்


TMM
மே 20, 2025 22:08

இந்த உதவாக்கரை ஐனா ஹமாஸ் அமைப்பை காஸாவை விட்டு வெளியேறச்சொல்லவேண்டும்.அப்போதுதான் அங்கு அமைதி திரும்பும்


மீனவ நண்பன்
மே 20, 2025 20:36

பணக்கார அரபு நாடுகளில் மிக குறைந்த மக்கள் தொகை ..இந்த நாடுகள் தங்கள் நாட்டுக்குள் இவர்களை அனுமதிப்பதில்லை. இந்த காசா மக்கள் மேற்கத்திய நாடுகளுக்கு அகதிகளாக செல்ல தயாராக இருக்கிறார்கள்


SUBBU,MADURAI
மே 20, 2025 20:00

பாலஸ்தீன காஸாவில் உள்ள 14,000 குழந்தைகள் வளர்ந்து தீவிரவாதிகளாக உருவாவதை விட அவர்கள் இறந்தாலும் பரவாயில்லை என்பதுதான் என்னைப் போன்ற தீவிரவாத சங்கிகளின் கருத்தாகும். ஐ.நா ஒரு பல் இல்லாத பாம்பு இவர்களை எந்த நாடும் மதிப்பதில்லை குறிப்பாக ரஷ்யா, இஸ்ரேல், இந்தியா, மற்றும் சீனா. இந்த ஐ.நா சபைக்கு காஸாவில் உள்ள பாலஸ்தீன வெள்ளைத் தோல் குழந்தைகள் மட்டும்தான் கண்ணுக்கு பெரிதாக தெரிவார்களா? சில மாதங்களுக்கு முன்பு நைஜீரியாவில் உள்ள ஜிஹாதிகளுக்கும் போகோ ஹராமின் குழுக்களுக்கும் நடந்த சண்டையில் ஏராளமான கருப்பின குழந்தைகள் இறந்தது மட்டுமல்லாமல் அவர்களில் பலர் தங்கள் தாய் தந்தையை இழந்து ரோட்டில் அநாதைகளாக அலைந்து கொண்டு இருந்தார்களே அவர்களுக்கு இந்த ஐ.நா இது போன்ற கரிசனத்தை காட்டியதா?


Pats, Kongunadu, Bharat, Hindustan
மே 20, 2025 19:19

சூடான், மாலி, சியரா லியோன் போன்ற நாடுகளில் தினமும் இஸ்லாமிய மததீவிரவாதிகளால் மக்கள் கொல்லப்படுகின்றனர், பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர், குழந்தைகள் அனாதைகளாக உணவின்றி பட்டினியில் இறக்கின்றனர், விவசாயிகள் கொத்துக்கொத்தாக கொல்லப்படுகின்றனர். இதையெல்லாம் கண்டுகொள்ளாத ஐக்கிய நாடுகள் சபை 70 ஆண்டுகளுக்கும் மேலாக காஸாவை கட்டிப்பிடித்துக்கொண்டு அழுகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை