உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜி - 20 மாநாடு அமெரிக்கா புறக்கணிப்பு

ஜி - 20 மாநாடு அமெரிக்கா புறக்கணிப்பு

வாஷிங்டன்: பொருளாதார ஒத்துழைப்புக்கான, 'ஜி - 20' அமைப்பின் உச்சி மாநாடு, வரும் 22 மற்றும் 23ம் தேதிகளில் தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கப் போவதில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார். வெள்ளை இன மக்களுக்கு எதிராக படுகொலை நடப்பதால், மாநாட்டை புறக்கணிப்பதாக நேற்று அவர் அறிவித்து உள்ளர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
நவ 09, 2025 11:06

தென்னாப்பிரிக்காவில் நடப்பது வெள்ளை இன மக்களின் படுகொலை என்றால், அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு நீங்கள் விதிக்கும் பல வரைமுறைகளும் ஒருவித இன படுகொலையே.


Ramesh Sargam
நவ 09, 2025 10:19

தென்னாப்பிரிக்காவில் நடப்பது வெள்ளை இன மக்களின் படுகொலை என்றால், அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு நீங்கள் விதிக்கும் பல வரைமுறைகளும் ஒருவித இன படுகொலையே. இதயம், சுவாசம், புற்று நோய், நீரிழிவு, வளர்சிதை மாற்றம், நரம்பியல் மற்றும் மனநலம் உள்ளிட்ட நோய் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான பணத்தை செலவழிக்கக் கூடியவர்களா என்பதை, விசா அதிகாரிகள் மதிப்பிட்டு அதன்படி விசா கொடுக்க வேண்டும் என்று நீங்கள் கூறுவதும் ஒருவித இன படுகொலையே. நீங்கள் குறிப்பிட்ட இதே வரைமுறையை உங்கள் நாட்டு மக்கள் வேறு எந்த நாடுகளுக்காவது செல்லவிரும்பினால் அங்கே அந்நாட்டு அதிகாரிகள் இப்படி செய்தால் உங்களுக்கு எப்படி இருக்கும். ஏம்பா ட்ரம்ப், ஏதாவது அறிவிப்பதற்கு முன்பு என்னசெய்கிறோம், அது எப்படி உங்கள் நாட்டினரை பாதிக்கும் என்று யோசிக்கவே மாட்டியா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை