வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஆமா அமெரிக்கா உனக்கு எவன் சிரியா சென்று அங்கிருக்கும் 37 பேரை கொல்ல அனுமதி அளித்தது???
என்றும் இந்தியன் என்ற போலி பெயரில் ...ஒருவன் தீவிரவாததுக்கு முட்டு கொடுக்க வந்து இருக்கிறார்....என்ன செய்ய பேரை மாற்றிய அவர் குல்லாவை மறைக்க மறந்து விட்டார்.
என்ன உன்கிட்ட அனுமதி வாங்காமயா அமரிக்கா தாக்குதல் செஞ்சது.. என்ன கொடும இது.. ஒங்கிட்ட ஒரு வார்த்த ஒல்லாம செஞ்சிபுட்டானுவ.. உடப்புடாது.. மாம்சு உடப்புடாது.. விடியல்கிட்ட சொல்லி ஒரு கண்டன அறிக்கை விடச்சொல்லணும் .. மறக்காம 200 ஓவா வாங்கோனும்.. கெளம்பு கெளம்பு
நம் நாட்டிலும் சந்து பொந்துகளில் பதுங்கி நாசகார வேலைகலை செய்யும் துணையாய் இருக்கும் அந்த கும்பலை இஸ்ரேலின் உதவியால் துடையய்த்தெடுக்கலாம். குடைச்சல் கொடுத்தார்கள். எவ்வளவு தூரம் பொறுமையாய்ய்ய கடைய்ய பிடித்தார்கள். இப்போது அனுபவிக்கிறார்கள். நல்ல செய்தியாக தான் வந்து கொண்டிருக்கு.
இதற்கு பதிலடியா இங்குள்ள மூர்க்ஸ் சென்னையில் உள்ள அமெரிக்கா துணை தூதரகத்தின் முன்பு ஒன்று கூடி அமெரிக்கா ஒழிக என ஊளையிடுவார்கள்.... ஒரே காமெடியா இருக்கும்.
ஆமாம். ஆனால் முதலில் வருபவனுக்கு அமெரிக்கா நயாகரா அருகில் ஒரு பிளாட் மற்றும் குடியுரிமை என்றால் பக்கத்தில் உள்ளவனை கூட தள்ளிவிட்டு மிதித்து முதல் ஆளாய் ஓடி வருவார்கள்.
மொத்தமா துடைச்சு தூக்கி போடுங்க .... உங்களுக்கு புண்ணியமா போகும் ...
என்னடா இது.. அமைதிக்கு அந்த சோதனை.. நம்மூர்ல பொங்குவானுவலே இதுல ஒரு விஷேஷம் என்னன்னா ஒரிஜினல் எல்லாம் அமைதியா அவுக்க பொழப்ப பாக்கும்.. சில பணக்கார ஒரிஜினல் நாடுகள் நிவாரண பொருட்களை அனுப்புறோம்னு போட்டோ போட்டு காமிச்சிட்டு அவுக அன்றாட வேலைய பாக்க போயிருவாங்க.. ஆனா நம்மூர் டுயூப்லிகேட்ஸ் பண்ற அலப்பறை இருக்கே.. அப்பபா .. அதுவும் நார்வேல எதோ ஒரு முட்டு சந்துல ஒரு கிறுக்கன் கார்ட்டூன் போட்டான்னு சொல்லி இங்க மவுண்ட் ரோட்ல ஆர்ப்பாட்டம் செஞ்சானுவலே.. அம்புட்டு வருது டூப்ளிகெட்ஸ்க்கு
வளநாட்டு மக்களுக்கும் உலகிற்கும் அச்சறுத்தலாக இருக்கும் பயங்கரவாதிகளை அணைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து போராடினால் பயங்கவாதம் முதலியும் துடைத்து ஒழிக்கப்படும் ...
பயங்கரவாதிகளை ஒரு சில நாடுகள் தேடி தேடி அழிக்கிறது ஒருசில நாடுகள் அவர்கள் கைகளிலேயே நாட்டை ஒப்படைத்துவிட்டு அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது, ஹிரண்யாய நமஹ
தீவிரவாதிகள் எந்த ரூபத்தில் இருந்தாலும்... அவர்களை உயிருடன் விட கூடாது.... இங்கே தமிழ்நாட்டிலும் ஏராளமான தீவிரவாதிகள் உள்ளனர் ....கொஞ்சம் பார்த்து செய்யுங்கள்.....அவர்களை அழித்தால் உங்களுக்கு புண்ணியமா போகும்.