உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சட்ட விரோதமாக வருபவர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா... 1,60,000 பேர் வெளியேற்றம்

சட்ட விரோதமாக வருபவர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா... 1,60,000 பேர் வெளியேற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர், இந்தாண்டில் மட்டும் வெளியேற்றப்பட்டுள்ளதாக, உள்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.இது குறித்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரி கிறிஸ்டி கனெகல்லோ கூறியதாவது:அமெரிக்க குடியேற்ற சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இனி அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாக யாரும் நுழைய முடியாது. அப்படி குடியேறுபவர்கள், அதனை ஊக்குவிப்பவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். சட்ட விரோதமாக வருபவர்கள், அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவர்.இந்தாண்டில் அக்டோபர் மாதம் வரை 160,000 பேரை அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பி இருக்கிறோம். இந்தியா உள்பட 145க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 495 விமானங்களை பயன்படுத்தி, திருப்பி அனுப்பியிருக்கிறோம்.இவ்வாறு கிறிஸ்டி கனெகல்லோ கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

venugopal s
அக் 27, 2024 12:05

அதில் முக்கால்வாசி பேர்வழிகள் குஜராத்திகளும் பஞ்சாபிகளும் என்ற உண்மையை சங்கிகள் அறிவார்களா?


கிஜன்
அக் 26, 2024 21:02

நல்லது ... நமது சட்டம் அப்படி அல்ல ... Section 6A stipulates that people who came to Assam on or after January 1, 1966, but before March 25, 1971, from Bangladesh at the time of commencement of the Citizenship Amendment Act, 1985 and are resident in Assam will be able to register themselves as citizens of India.


Lakshmanan
அக் 26, 2024 20:27

நோ இல்லேகல் இன்றுடேர்ஸ். நாட்டின் செப்ட்டி பர்ஸ்ட். பிரிங் குடியுரிமை சட்ட்டம் வேண்டும்


Sivagiri
அக் 26, 2024 20:03

மே.வ , த. நா , கேரளா , மணிப்பூர் , காஷ்மீர் , என்று - இங்கே பலவித மாடல்களை தடை செய்து ஒரே மாடல் - அமல்படுத்த வேண்டும் . . .


Mohan
அக் 26, 2024 19:05

இந்த விஷயத்தை தயவு செய்து மிக அதிகமாக விளம்பரம் செய்யும்படி ஆளும் மத்திய அரசை கேட்டுக்கொள்வோம். முக்கியமாக மேற்கு வங்காளம் , அசாம் , மணிப்பூர் , காஷ்மீர் அரசுகளுக்கும் மற்றும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமைக்கும் நன்றாக கண்ணில் படும்படி விளம்பரம் செய்ய வேண்டும். டெல்லி அலிகர் பல்கலை கழகங்களின் மாணவர்கள் என்ற பெயரில் இருக்கும் அர்பன் நக்ஸல்களுக்கு நன்றாக மூளையில் உரைக்கும் விதமாக சொல்லவேண்டும். தேவையில்லாமல் அண்டை நாடுகளில் உள்ள நபர்களை இந்தியாவிற்குள் அனுமதிக்கும்படி ஆர்ப்பாட்டம் செய்யும் இந்திய அரசியல் கிரிமினல்களை ஒழிக்க இந்த விஷயத்தை உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைக்க வேண்டும். வந்தாரை வரவேற்று அவர்கள் வாழ்ந்து நம் நாட்டை ஆண்டு நாம் செத்து ஒழிந்தது போதும்.


Lion Drsekar
அக் 26, 2024 18:35

கண்கெட்ட பிறகு சூரிய வழிபாடு , பாராட்டுக்கள், வெளிநாடுகள் தங்கள் நாடுகளில் மக்கள் தொகை குறைவு என்ற நோக்கில் ஒரு காலத்தில் வரவேற்றார்கள் இதில் மக்கள் தங்கள் வளர்ச்சியை அளவுக்கு அதிகமாகவே நிரூபித்து விட்டதால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டது அந்நிய நாடுகள் போலும், வந்தே மாதரம்


முக்கிய வீடியோ