வாசகர்கள் கருத்துகள் ( 6 )
வரிய குறைத்து எங்களுக்கு பிச்சை போடவேண்டாம்
50% வரி விதிப்பால் எங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை, அமெரிக்காவில் செய்ய வேண்டிய வணிகத்தை வேறு நாட்டில் செய்து கொள்கிறோம் , உள்நாட்டிலேயே வணிகத்தை அதிகரித்து கொள்கிறோம், முதலில் கொஞ்சம் கஷ்டமும் நஷ்டமும் இருக்கும் போக போக சரியாகிவிடும் வாழ்க பாரதம்
அமெரிக்காவில் காங்கிரஸ், செனட் தான் இருக்கு. பார்லி, கோதுமை வேணா இருக்கு.
இந்தப் பிரச்னையில் இந்தியாவுக்கு சாதகமாக தீர்வு காணப்பட்டால், அமெரிக்கா-இந்தியா பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு வலுப்படும். டிரம்ப் தன்னுடைய அராஜகப்போக்கை மாற்றி இந்தியாவுடன் சமாதானமாக இருக்க முயலவேண்டும். பேச்சுக்கு பேச்சு மோடி என் நண்பன் என்று கூறிக்கொண்டால் போதாது.
நீங்க ஒரு மண்ணாங்கட்டி வரியயும் குறைத்து எங்களுக்கு பிச்சை போடவேண்டாம். நீ என்ன வேண்ணாலும் பண்ணிக்க. நாங்க என்ன வேண்ணாலும் பண்ணிக்கிறோம். நீ பாகிஸ்தான் துருக்கி இவனுங்க வச்சிக்கிடடு நல்லா வாழ்ந்துக்கோ.
சபாஷ்.. இதைத்தான் இந்தியர்களான நாங்கள் எதிர்பார்த்தோம்.... டிரம்பரின் மிரட்டலுக்கு அடிபணியாமல் அணைத்து நாடுகளுடனும் நாம் நம் நல்லுறவை அமைதியான முறையில் புரிதலுடன் வளர்க்க வேண்டும்.....
மேலும் செய்திகள்
மோதலை நிறுத்த தாய்லாந்து- கம்போடியா ஒப்புதல்; அதிபர் டிரம்ப் தகவல்
6 hour(s) ago | 8
பிரிட்டன் மியூசியத்தில் கொள்ளை
6 hour(s) ago
சீனா கருத்தடை சாதனங்களுக்கு கூடுதல் வரி விதிப்பு
6 hour(s) ago
ஆஸ்திரேலியா பள்ளிகளில் மாணவியர் ஹிஜாப் அணிய தடை
6 hour(s) ago
ஆபீசுக்கு சீக்கிரம் வந்ததால் இளம் பெண் பணி நீக்கம்
7 hour(s) ago
தாய்லாந்து பார்லி., கலைப்பு
7 hour(s) ago