வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அருமை. தமிழகத்தில் என்று ஒற்றுமையாக வோட்டை போடுகிறார்களா அன்று இந்த திருட்டு திராவிட கொள்ளைக்கூட்டம், இப்போது வோட் அந்நிய நாடு மதத்தினரின் காலை நக்குவது போல் ஹிந்துக்களின் காலையும் பிடிப்பார்கள். அதற்க்கு தமிழக ஹிந்துக்களுக்கு சொரணை வரவேண்டும். கோவிலை இடிப்பவனுக்கும், பொண்டாட்டிக்காக அந்நியநாட்டு மதத்திற்கு வோட்டை போட்டுவிட்டு, பட்டாசு வெடிக்கக்கூட முடியாமல் புலம்பிக்கொண்டுதான் இருக்கவேண்டும்.
தமிழகத்தில் மட்டும் சில ப்ரஹ்மஹத்தி கட்சிகள் தீபாவளி பண்டிகையை எதிர்க்கின்றன .
ஐயோ பரிதாபம் இஙகு பாரதத்தில் ஒரு திராவிடம் என்று ஒரு திருட்டு கும்பல் அன்று குப்புற படுத்து அழுது புலம்பி ஓ ஒப்பாரி வைத்து எப்போ ரம்ஜான் பக்ரீத் போகிஅன்றா விழாக்கள் வரும் கஞ்சி வாங்கி குடித்து ஆனந்த கூத்தாடலாம் என்று காத்திருக்கு. இவையகள் அங்கு ஹமாஸ் மற்றும் ஹயதி களுக்கு பொருள் உதவி செய்யலாம் அல்லது நேரிடையாய் அங்கு சென்று உடல் உழைபை நல்களாம். அல்லது போர் புரிய உடல் அழைப்பை நல்கி பேறானந்தம் கொள்ளலாம். இஙகு ஒரு மீசை வைத்திருக்கும் வெட்டி வீர வசனம் பேசிக்கொண்டிருக்கும் அந்த ஆள் செல்லலாம். ஆனால் இது இலங்கை ராஜாபக்தே காலமல்ல முடிப்பு வாஙகி வர திரும்பு அதற்க்கு உத்ரவாதமில்லை அப்பறம் மோடி வந்து காப்பாத்தணும் என்று ஒப்பாரி வைக்க கூடாது .
நம்ம சுடாலின் இன்னும் முரண்டு பிடிக்குது.. சின்னது வேறு வழியில்லாமல் வாழ்த்து சொல்லி விட்டது.. ஹிந்துக்கள் ஒன்று சேர்ந்தால் இந்த கும்பல் வழிக்கு வரும்
அடிலெய்டு ஐயாத்துரை கொசுத்தொல்லை நாரா கும்பகோணம் பொய்யுண்டு கொல்லைவாசல்புரம் இத்தியாதி ஆட்களுக்கு இதயம் கனிந்த தீசல் மன்னன் நரகாசுர வதம் திருநாள் வாழ்த்துக்கள்
தமிழகத்தில் வாழுகின்ற மக்களுக்கு இப்போதுள்ள அரசுக்கு தீபாவளி வாழ்த்து சொல்ல வலிக்கிறது ஆனால் உலகம் முழுவதும் இந்தியார்கள் தீபாவளி பண்டிகையை வெகு விமரிசையாக வெளிநாட்டவர்களுடனும் சேர்ந்து அந்தந்த மாநில மத்திய அரசு அதிகாரிகள் தலைவர்களுடனும் சேர்ந்து கொண்டாடுகிறார்கள் கேடுகெட்ட இங்கேதான் அதற்கு அரசின் எதிர்ப்பு தாறு மாறாக பேச்சு - கொள்கை எல்லாமே
சிறப்பு. நான் போன வருடம் தீபாவளி பண்டிகையை அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் கொண்டாடினேன். அங்கு ஒரு ஹிந்து கோவிலில் தீபாவளி விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். நூறுக்கும் மேம்பட்ட நம் இந்திய உறவுகளுடன் சேர்ந்து கொண்டாடியது இன்று ஞாபகத்திற்கு வருகிறது. இத்தருணத்தில் அனைத்து உறவுகளுக்கும் இனி தீபாவளி வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.