வாசகர்கள் கருத்துகள் ( 2 )
டிரம்ப் அவர்கள், முதலில் ஒரு Business Man. அப்புறம் தான் அரசியல்வாதி, அமெரிக்காவின் ஜனாதிபதி என்பதெல்லாம். அவருக்கு தனக்கோ, தன் நாட்டிற்கோ எங்கிருந்து பயன் கிடைக்குமோ, அங்குதான் அவர் இருப்பார். இதுவரை இந்தியாவை மிரட்டியது எல்லாம் ஒரு வகை மிரட்டல் கலந்த நாடகம்தான். ஊடகங்களில் இப்போது வரும் செய்தி என்னவென்றால், இன்னும் சில நாட்களில் நம் நாட்டின் மீது விதிக்கப்பட்ட 25% அதிகப்படியான வரிகள் குறைக்கப்படும் என்பதுதான். இந்தியாவை மற்ற நாடுகளை போல மிரட்டி பணியவைக்க முடியாது என்று டிரம்ப் உணர்ந்துவிட்டதனால் தான் இப்போது இறங்கிவந்து வர்த்தக ஒப்பந்தம் விஷயமாக பேச்சு வார்த்தைகள் நடத்த ஒரு குழுவை நம் நாட்டிற்கு அனுப்பியுள்ளார். அவர்களும் தற்சமயம் பேச்சு வார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நம் நாட்டிற்கு நல்லதே நடக்கும் என்று நம்புவோம்
ரஷ்யா பலசாலியான நாடு தானே அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தி அடக்கி வசிக்கலாம்