உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க அமெரிக்கா திட்டம்

இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க அமெரிக்கா திட்டம்

அமெரிக்காவில் உள்நாட்டு தொழில்களை பாதுகாப்பதற்காக இந்தியா மற்றும் சில நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்க டிரம்ப் முடிவெடுத்துள்ளார்.இதன்படி இந்திய பொட்களுக்கு 25 சதவீதமும், வங்கதேசம், ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், சுவிட்சர்லாந்து மற்றும் சிங்கப்பூர் நாட்டு பொருட்களுக்கு 20 சதவீதம் வரையிலும் வரி விதிக்கப்பட உள்ளது.உள்கட்டமைப்பு தொழில்திறனை மேம்படுத்தும் நோக்கில் 14 வர்த்தக கூட்டாளிகள் மீது வரி விதிக்க உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். சீனாவுக்கு 20 சதவீதம் வரியுடன், மலிவான விலையில் எக்கு, மின்சார வாகனங்கள்,சோலார் அமைப்புகளை சந்தைக்கு கொண்டு வருவதற்காக கூடுதலாக 20 என மொத்தம் 40 சதவீதம் அபராதம் விதிக்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை