உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஏப்ரல் 21ல் இந்தியா வருகிறார் அமெரிக்க துணை அதிபர் வேன்ஸ்

ஏப்ரல் 21ல் இந்தியா வருகிறார் அமெரிக்க துணை அதிபர் வேன்ஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ஏப்ரல் 21ம் தேதி இந்தியா வருகின்றனர். இருவரும் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சு நடத்த உள்ளனர்.அமெரிக்கா துணை அதிபராக ஜே.டி.வேன்ஸ், 40, பதவி ஏற்றதை தொடர்ந்து அவரது மனைவி உஷா வேன்ஸ் அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணி ஆகியுள்ளார். உஷா வேன்ஸ் பெற்றோர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள்.ஜே.டி.வேன்ஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ஏப்ரல் 21ம் தேதி இந்தியா வருகின்றனர். இருவரும் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சு நடத்த உள்ளனர். இவர்கள் ஏப்ரல் 24ம் தேதி வரை இந்தியாவில் இருப்பார்கள். ஜே.டி.வேன்ஸ் உடன் அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியும், அவரது மனைவியுமான உஷா வருகிறார். வேன்ஸ், உஷா தம்பதி ஜெய்ப்பூர் மற்றும் ஆக்ராவிற்கும் பயணம் செல்கின்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Easwar Kamal
ஏப் 12, 2025 09:14

இவன் ஒரு தேவை இல்லாத ஆணி. போற நாடு எல்லாம் வர்தே போன்னு செருப்பை தன தூக்கி அடிக்கிறானுங்க. எல்லாம் அதிபர்களும் இறுதி காலங்களில் தன இந்தியா வருவார்கள். இந்த பய புள்ள ஆரம்பத்திலேயே வந்தாச்சு. இந்தியாதான் சானியா கரைச்சு அமெரிக்கா ஊத்தினாலும் துடைச்சிகிட்டு கும்முடு போன்ற அடிமைகள் இருக்கும்போது இங்க வராம வேற எங்க போவான் இந்த வெனிஸ். இவன் இந்திய மனைவிஎன்ற கருப்பு புள்ளி வேறு. இவனை அமேரிக்க வெள்ளயிர்கள் வெறுப்பதற்கு ஒரு கரணம்.


Srinivasan Krishnamoorthy
ஏப் 12, 2025 18:45

what do you know about him, he respects india and hiduism not like your kamala , Obama group


Oru Indiyan
ஏப் 12, 2025 09:10

அமெரிக்கன் அமெரிக்கன் தான். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்


பெரிய குத்தூசி
ஏப் 12, 2025 08:08

வெல்கம் மாப்பிள இந்தியாவிற்கு விசுவாசமே இல்லாத இந்திய இறையாண்மைக்கு எதிரான கமலஹாரிஸுக்கு பைத்தியக்கார பசங்க பேனர் வெக்கிறாங்க, அப்புறம் அந்த பேனர் க்கு முன்னாடி செல்பி எடுத்து கமலாஹாரிக்கு அமெரிக்கா விசா கேட்டு லெட்டர் போடுற கேவலங்கள் நடக்கிறது. . இந்த அமெரிக்கா துணை அதிபர் வேன்ஸ் நமது இந்திய பெண்ணை மணந்து நான்கு குழந்தைகள் பெற்றுள்ளார்கள். வெள்ளை மாளிகை புறப்படும்ம் முன் அங்கவஸ்திரம் கட்டிக்கொண்டு பூஜை அறையில் பூஜை செய்கிறார் வேன்ஸ். நான்கு குழந்தைகளும் இந்துமுறைப்படி வளர்க்க படுகிறார்கள். தினசரி வேதம் பகவத்கீதையை படிக்கிறார்கள். அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் மற்றும் துணை அதிபர் வேன்ஸ் இந்திய நலன்களுக்கும் இறையாண்மைக்கும் ஆதரவாக உள்ளார்கள். எடுத்துக்காட்டுக்கு மும்பை தாக்குதல் பாகிஸ்தானியரான தாக்குதலுக்கு திட்டம் வகுத்த ராணாவை 25 வருடங்களாக கொண்டுவரமுடியாத குற்றவாளியை இந்தியாவுக்கு அனுப்பி பாகிஸ்தானுக்கு எதிரான விசாரணையை இந்தியா துரிதப்படுத்தியுள்ளது. இந்திய மாப்பிளை அமெரிக்கா துணை அதிபர் வேன்ஸ் க்கு வாழ்த்துக்கள்.


Srinivasan Krishnamoorthy
ஏப் 12, 2025 18:44

welcome vice president. he has the potential to become future president of America, he will save USA from the clutches of robbers and looters of America,Biden, Obama, democratic group


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை