உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கூட்டத்தில் புகுந்தது வாகனம்; அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 15 பேர் பலி!

கூட்டத்தில் புகுந்தது வாகனம்; அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 15 பேர் பலி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவின் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, அதிவேகமாக வந்த டிரக் , கூட்டத்தில் புகுந்ததில் 15 பேர் பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர். லாரியை ஓட்டி வந்து கூட்டத்தில் மோதிய டிரைவர், கூட்டத்தினரை நோக்கி, துப்பாக்கியாலும் சுட்டிருக்கிறார்.அமெரிக்காவின் மத்திய நியூ ஆர்லியன்ஸில் உள்ள போர்பன் தெரு மற்றும் ஐபர்வில்லி சந்திப்பில் இன்று அதிகாலை இந்த சம்பவம் நடந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bt85tdzh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சாலை பரபரப்பான மற்றும் துடிப்பான கலாசாரத்திற்கு பெயர் பெற்றது. ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தால் சாலையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தநிலையில் நடந்த இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தகவல் அறிந்து வந்த போலீசார், சம்பந்தப்பட்ட டிரைவர் மீது போலீசாரும் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த நபர் கொல்லப்பட்டார். தற்சமயம் அந்த சாலையில் யாரும் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. போலீசார், புலனாய்வுக்குழுவினர் தொடர் விசாரணை நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Rpalni
ஜன 02, 2025 06:59

மோதியது ஓர் மூர்க்கன். பெயர் ஜப்பார்.


Duruvesan
ஜன 01, 2025 21:58

எல்லோருக்கும் அமைதி போதிப்பது ஒரு?மதம் மட்டுமே


kannan
ஜன 01, 2025 21:51

இங்கே ஒரு கூட்டம் தீவிரவாதியின் பெயருக்காக காத்திருக்கிறார்கள்.


தமிழ்வேள்
ஜன 01, 2025 20:17

உலகின் எந்த மூலையில் எந்த விதமான இனமாக இருந்தாலும் மூர்க்க மார்க்க பந்துக்கள் கொலைகார பயங்கரவாத வெறியர்கள் மட்டுமே.. இன்னும் மனித உரிமை மண்ணாங்கட்டி என்று தத்துவம் பேசிக்கொண்டு இருந்தால் ஐரோப்பா அமெரிக்கா கதி அதோகதி ஆகிவிடும்...எனவே தங்கள் கொள்கைகளை மூட்டை கட்டி வைத்து விட்டு மூர்க்கத்தை முதலைகளை வேட்டையாடுதல் போல வேட்டையாடி ஒருவழி ஆக்க வேண்டும்.... இல்லையெனில் அகில உலகுக்கும் ஆபத்து தான்..


mei
ஜன 01, 2025 19:55

ஆரம்பிச்சிட்டானுவ மூர்க்கனுங்க


Ramesh Sargam
ஜன 01, 2025 19:53

பயங்கரவாத தாக்குதல் கூட இருக்கலாம். அல்லது அந்த வாகனத்தை ஒட்டிக்கொண்டு வந்த ஓட்டுநர் அதிகம் குடித்திருக்கலாம். புத்தாண்டு தினத்தில் உயிரிழப்பு, மிகவும் வேதனை அளிக்கும் விஷயம்.


GMM
ஜன 01, 2025 19:33

புத்தாண்டு கொண்டாட்டம். அதி வேக டிரக் மக்கள் மீது மோதல். டிரைவர் துப்பாக்கி சூடு. பலர் பலி . அசுரர் குணம் போதிக்க படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அரபு, சீனா போல் திட்டமிடும் குற்றத்திற்கு தண்டனை கொடுக்காமல், ஒரு பக்க மனித உரிமை பேசினால், அடுத்த ஆண்டு பொது வெளியில் கொண்டாட்டம் இருக்காது. ஒரு பிரிவு மக்கள் அதிகம் குற்றம் செய்தால், அப்பிரிவு மக்கள் முழுவதும் குற்ற பரம்பரை என்று ஐக்கிய நாடுகள் சபை பதிவு செய்ய வேண்டும். ஜீவாதார உரிமைகள் மட்டும் கொடுக்க வேண்டும்.


Barakat Ali
ஜன 01, 2025 19:23

சீனா, வடகொரியாவில் இதுபோல நடக்க வாய்ப்பில்லை ...


Kasimani Baskaran
ஜன 01, 2025 21:54

சீனாவில் கூட சமீம்பத்தில் இது போல நடந்தது.


GMM
ஜன 01, 2025 19:23

டிரக் அதிவேகம். டிரைவர் கொண்டாடும் மக்கள் மீது துப்பாக்கி சூடு. அசுரர், மூர்க்கர் செயல். அமெரிக்க, ஐரோப்பிய நாடும், நீதிமன்றமும் அதிகளவு ஒரு பக்க மனித உரிமைக்கு முக்கிய துவம் கொடுத்தால், அடுத்த புத்தாண்டு கொண்டாட மக்கள் இருக்க மாட்டார்கள். அமெரிக்கா ஜப்பான், வியட்நாம்,


Kasimani Baskaran
ஜன 01, 2025 18:46

ஜெர்மனியில் இதே போல தான் தாக்குதல். ஆனால் அங்கு துப்பாக்கியால் சுடவில்லை.


சமீபத்திய செய்தி