உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரான் எண்ணெய் வளத்தை கைப்பற்றுவோம்: டிரம்ப்

ஈரான் எண்ணெய் வளத்தை கைப்பற்றுவோம்: டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: வெனிசுலாவில் செய்தது போல ஈரானின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தை கைப்பற்றுவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா ஈரான் இடையே மீண்டும் போர் துவங்கியுள்ளது. ஈரான் மீது கடுமையாக தாக்குதல் நடத்தப் போவதாக ட்ரம்ப் கூறி வருகிறார்இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:கடற்படை விமானப்படை ரேடார் ஆகியவற்றை இழந்துள்ள ஈரான் மீது கடுமையாக தாக்குதல் நடத்துவோம். அதே நேரத்தில் கார்க் தீவு மற்றும் எண்ணெய் உள் கட்டமைப்புகளை கைப்பற்றும் நாள் வெகு தூரத்தில் இல்லை. வெனிசுலாவில் செய்தது போல் ஈரானின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தையை கைப்பற்றுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Rajasekar Jayaraman
ஜூன் 12, 2026 09:19

அமெரிக்காவுக்கு அழிவை தேடுகிறான் டிரம்ப்.


பேசும் தமிழன்
ஜூன் 12, 2026 09:06

இங்கே கருத்து போடும் ஆட்களை பார்த்தாலே.... எத்தனை மார்க்க ஆட்கள் போலி பெயரில் உலா வந்து கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.


Ramesh Sargam
ஜூன் 11, 2026 21:00

எண்ணெய் திருடன் டிரம்ப்.


Ramesh Sargam
ஜூன் 11, 2026 20:32

இந்த போர் வெறி பிடித்த மனிதன் இருக்கும்வரையில் உலகின் எந்த பாகத்திலும் நிம்மதி இருக்காது. அந்த காலத்தில் ஹிட்லர், முசோலினி, இடி அமின் போன்ற கொடூரர்கள் இருந்தார்கள். அவர்களை எல்லாம் விட மிக மிக கொடூரமானவன் இந்த போர்வெறி பயித்தியம் டிரம்ப்.


shyamnats
ஜூன் 11, 2026 20:31

பட்டப்பகலில் ஒருவன் கத்தியை காட்டி கொள்ளை அடிப்பதற்கும், அமெரிக்காவின் இத்தகைய மிரட்டலும் அந்த வகையை சார்ந்ததே. ட்ரம்பின் எதேச்சதிகார போக்கு மிகவும் கண்டிக்க தக்கது .


சாணக்கியன்
ஜூன் 11, 2026 20:27

இது வரை சைத்தான்களைப் கதைகளில் மட்டும் கேட்டிருந்தோம். இப்போது தான் சமகாலத்தில் வாழ்வதைப் பார்க்கிறோம். ஹிட்லருக்கு அடுத்து மனித குலத்திற்கு மிகப்பெரிய கேடு விளைத்த மனிதர்.


ManiK
ஜூன் 11, 2026 20:20

டுரும்பு வேதாளம் திரும்பி முருங்கமரம் ஏறியாச்சு. பாவம் மற்ற உலக தலைவர்களுக்கு இந்தாளை நினைத்து பித்து பிடிச்சாச்சு.


Govi
ஜூன் 11, 2026 20:17

எவனாவது அடி.......னும்


MUTHU
ஜூன் 11, 2026 20:08

திரும்பு ராணுவத்தை அனுப்பு. அவன் பிணக்குவியலாய் அனுப்புவான்.


Kavi
ஜூன் 11, 2026 20:07

இது தான் அமெரிக்கா டப்ளி தனம்


சமீபத்திய செய்தி