வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அப்ப கமலா ஹாரிஸ் நம்ம மம்மு பேகம் மாதிரியா. சட்டவிரோத வந்தேறிகளுக்கு குடியுரிமை வழங்கி அவங்க ஓட்டை அறுவடை செய்வாங்களா.
கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றால் அமெரிக்கா படுபாதாளத்திற்கு சென்றுவிடும். போர்க்கிஸ்தான் நெம்பர் ஒன்னு நாடாகிவிடும்
Elon Musk is not a person whose views should be considered seriously, especially on India. Only Brazil knows how to handle him.
Elon Musk may be brainy in technology but not a good human being which is visible by supporting Felon Trump who has no idea what he is doing He is a dictator I Donot mean Kamala is great She May be a barrage but much better than Trump lesser evil like His Holiness Pope mentioned
எல்லான் மாஸ்க் எதிர்க்கிறார் என்றால் இந்தியாவும் யோசிக்க வேண்டும்
ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி எலான் மஸ்க் சொல்றதை யோசிக்கணும்னு சொல்றீங்களே. அவர் சொன்ன இன்னொரு விஷயத்தை விட்டுடீங்களே.அதாவது வெளியிலிருந்து புகுந்த சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமை அளித்து ஊக்குவிக்கும் அபாயகரமான செயலை கமலா ஹாரிசும் அவரது ஆதரவாளர்களும் ஆதரிக்கிறார்கள் என்பது. நமது நாட்டிலும் அந்த அபாயத்தை தவிர்க்கத்தானே குடியுரிமை திருத்த சட்டம் மோடி அரசால் கொண்டு வரப்பட்டது. அதை மட்டும் சில அரசியல் கட்சிகள் எதிர்க்கிறார்களே. ஏன்.
எலன் மஸ்க் அவர் வேலையை பாக்கட்டும்,,, அப்போஸ்தல் நீ வாங்குன 200 ரூபாய்க்கு கூவட்டும்.... இந்தியாவை மோடி பாத்துப்பாரு
அப்போ பிஜேபி கொண்டுவரும் ஒரே நாடு ஒரே தேர்தல் நல்லது செய்வது இதனால் உறுதி அகி விட்டது. நேர்மையற்ற மடியில் கனமிருக்கும் அயல் நாடுகளில் அடகு போயிருக்கும் கட்சிகள் ஓ என்று ஓலமிட்டு அழுது புலம்பி கொண்டிருக்கு.