உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலக நுகர்வோர் தினம்

உலக நுகர்வோர் தினம்

நுகர்வோர் பாதுகாப்பு, உரிமைகளை பெற்றிடவும், விழப்புணர்வு ஏற்படுத்தவும் 1983 முதல் மார்ச் 15ல் உலக நுகர்வோர் உரிமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச நுகர்வோர் அமைப்பு 1960ல் உருவாக்கப்பட்டது. இதில் 120 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. 1962ல் அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி, நுகர்வோரின் முக்கியத்துவம் குறித்து முதன்முதலில் வலியுறுத்தினார். 'நுகர்வோருக்கு நியாயமான, பொறுப்பான ஏ.ஐ.,' என்பது இந்தாண்டு மையக்கருத்து. நுகர்வோர் உரிமைகள் என்பது வாங்கும் பொருளின் தரம், விலை, பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களை தெரிந்து கொள்வது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

g.s,rajan
மார் 15, 2024 14:04

இந்தியாவில் நட்சத்திரக் குறியீடு போட்டு நுகர்வோரை நல்லாவே ஏமாத்தறாங்க ,அரசாங்கமும் துளியும் கண்டுகொள்வதில்லை ....


மேலும் செய்திகள்