உள்ளூர் செய்திகள்

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கலாச்சார மையத்தில் சண்டி ஹோமம்

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கலாச்சார மையத்தில் சண்டி ஹோமம்புதுடில்லி : ஆர் கே புரம், செக்டார் 1ல் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கலாச்சார மையத்தில் இன்று காலை கணபதி கனபாடிகள் தலைமையில், சண்டி ஹோமம் நடைபெற்றது. ஹோமத்தில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.பூஜை மற்றும் ஹோமத்திற்குப் பிறகு பிரசாதம் வழங்கப்பட்டது.ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும்கலாச்சார மையத்தில் சண்டி ஹோமம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.- புதுடில்லியிலிருந்து நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !