உள்ளூர் செய்திகள்

மே 1, உத்தர ஸ்வாமி மலை மந்திரில் ஸ்ரீ குரு பெயர்ச்சி நவக்கிரஹ மஹாயக்ஞம்

புது தில்லி இராமகிருஷ்ணபுரம் உத்தர ஸ்வாமி மலை மந்திரில் ஸ்ரீ குரு பெயர்ச்சி நவக்கிரஹ மஹாயக்ஞம், மே 1, 2024 புதன்கிழமை அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷபம் ராசிக்கு சஞ்சாரம் (நவக்கிரஹ சன்னதி)நிகழ்ச்சி நிரல்காலை 8.50 - ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை9.15 மணி - சாந்தி பரிஹார சங்கல்பம்9.30 மணி - நவக்கிரஹ கும்ப ஸ்தாபனம்9.35 மணி - மஹான்யாஸ ஏகாதச ருத்ர ஜபம்9.40 மணி - குரு ப்ரீத்தி (நவக்கிரஹ) மஹாயக்னம்11.20 மணி - பூர்ணாஹூதி11.40 மணி - ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீ குரு பகவான் மற்றும் பிற கிரஹங்களுக்கு பூர்ணாபிஷேகம்மதியம் 12.15 மணிக்கு பூஜை, ஆராதனை, மஹா ஆரத்திஅனைவரும் இதில் கலந்து கொண்டு குரு தட்சிணா மூர்த்தி, குரு பகவான் மற்றும் பிற கிரஹங்களின் ஆசிகளைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மேலும் விபரங்களுக்கு : தொலைபேசி எண்: 011-26175104, 35020425- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !