உள்ளூர் செய்திகள்

மே 12 - ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கலாச்சார மையத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி மஹோத்ஸவம்

புது தில்லி : ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கலாச்சார மையத்தில் (செக்டார் 1, ஐயப்ப மந்திர் மார்க், ஆர்.கே.புரம்) நாளை, ஞாயிற்றுக்கிழமை, 2533-வது ஸ்ரீ சங்கர ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.காலை 8:30 மணி முதல் ஆவஹந்தி ஹோமம், உபநிஷத் பாராயணம், பூஜைகள் மற்றும் பிரசாதம் விநியோகம் நடைபெறும்.பக்தர்கள் திரளாக இந்த மஹோத்சவத்தில் கலந்து கொண்டு ஜகத்குருக்களின் அருளைப் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !