ஆக., 11 ல் இந்தூரில் டிவி வரதராஜன் குழுவினரின் நாடகங்கள்
டி.வி.வரதராஜனின் யுனைடெட் விஷுவல்ஸ் குழுவின் வெற்றி நாடகங்களான எல் கேஜி ஆசை , காசளவு நேசம் ஆகிய இரண்டும் நாக்பூர் மற்றும் இந்தூரில் நடைபெற உள்ளன. 9.8.2024 வெள்ளிக்கிழமையன்று மாலை நாக்பூரில் சவுத்இந்தியா அசோசியேக்ஷனுக்காக எல் கே ஜி ஆசை நாடகம். 11.8.2024 ஞாயிற்றுக்கிழமை இந்தூரில் சவுத்இந்தியா கல்சுரல் அசுசியேஷன் ஆதரவில் காலை 11 மணிக்கு எல் கே ஜி ஆசை நாடகமும், மாலை 6 மணிக்கு காசளவு நேசம் நாடகமும்.