உள்ளூர் செய்திகள்

நொய்டா கோவிலில் ஸ்ரீ ஆதி சங்கர ஜெயந்தி

ஸ்ரீ ஆதி சங்கர ஜெயந்தியை முன்னிட்டு, நொய்டா செக் 62, கோவிலில் ரிக் வேதம், சுக்ல யஜுர் வேதம், தைத்திரீய உபநிஷத் (கிருஷ்ண யஜுர் வேதத்தின் ஒரு பகுதி) சிறப்பு வேத பாராயணம் நடந்தன . சிறப்பு வேதபாராயணத்தை ஸ்ரீ ரவி சர்மா, கோவில் பண்டிதர்கள்: மணிகண்டன் சர்மா, மோஹித் மிஸ்ரா மற்றும் வைபவ் மிஸ்ரா ஆகியோர் வழங்கினர். - நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !