உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தேர்தல் வந்தால் இவர்களும் தயாராகி விடுகின்றனர். சென்னை, ராயப்பேட்டை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு வந்த தொண்டர்கள்.

10-03-2024 | 13:07


மேலும் இன்றைய போட்டோ

சிவகங்கை சிவன் கோயில் ரோட்டில் கனரக வாகனங்கள் நிறுத்தி வைப்பதால் போக்குவரத்துக்கு நெருக்கடி ஏற்படுகிறது.

05-11-2025 | 17:57


கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி விண்ணப்ப படிவங்களை பல்வேறு தொகுதிகளுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.

05-11-2025 | 15:01


கோவை அவினாசி மேம்பாலத்திலிருந்து நஞ்சப்பா ரோட்டிற்கு வாகனங்கள் திரும்பாமல் இருக்க வைக்கப்பட்டுள்ள தடுப்புகள்.

05-11-2025 | 15:01


திருப்பூர், நஞ்சப்பா மேல்நிலைப் பள்ளியில் நடந்த கலைத்திருவிழாவில் மைம் நடனத்தில் பங்கேற்ற மாணவர்கள் .

05-11-2025 | 15:00


பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விருகம்பாக்கம் கால்வாயை தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. இடம்: சின்மயா நகர்

05-11-2025 | 14:58


சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில், இன்று (நவ.,05) த.வெ.க., சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

05-11-2025 | 13:37


பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தூய்மை பணியாளர்கள் மெரினா கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். இடம்: சென்னை.

05-11-2025 | 13:28


சென்னையில் அதிமுக தலைமை அலுவலகம் முன் வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பேனர்.

05-11-2025 | 10:18


காஞ்சிபுரம், வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கோ பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து உற்சவர் முருகன் ரத்தினாங்கி சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

05-11-2025 | 08:15