உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஊட்டியிலிருந்து, மலைரயிலில் மேட்டுபாளையத்திற்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் சென்றனர்.

26-04-2024 | 17:22


மேலும் இன்றைய போட்டோ

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் விற்பனைக்காக தயாராகும் தீச்சட்டிகள்.இடம்: குறிச்சி, திருநெல்வேலி மாவட்டம்..

15-09-2025 | 16:48


பெண் குழந்தை பாதுகாப்போம் விழிப்புணர்வு தெருகூத்து நிகழ்ச்சி கோவை ரயில்வே ஸ்டேஷனில் நடந்தது.

15-09-2025 | 16:48


கடலூர் கலெக்டர் அலுவலக மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் டி.ஆர்.ஓ. ராஜசேகர் மாற்றுத்திறனாளிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றுக் கொண்டார்.

15-09-2025 | 15:51


முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

15-09-2025 | 15:51


முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

15-09-2025 | 15:50


தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் குளத்தில் அதிக அளவில் பூத்து குலுங்கும் தாமரை மலர்கள்...

15-09-2025 | 15:49


திருப்பூர், அடுத்த தாராபுரம், சின்னகாம்பாளையம், புதுக்காலனியில் 15 வருடமாக மின் இணைப்பு வழங்காததை கண்டித்து மெழுகுவத்தியுடன் கலெக்டரிடம் மனுக்கொடுக்க வந்த பொதுமக்கள்.

15-09-2025 | 13:48


காரமடை காமாட்சி அம்மன் திருக்கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் காமாட்சியம்மன் உடனமர் ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாண கோலத்தில் வீதி உலா எழுந்தருளினார்.

15-09-2025 | 13:46


அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே அவரது படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்திய அ.தி.மு.க.,கட்சி தொண்டர்கள் .

15-09-2025 | 12:34