உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை மணலி பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்தில் வாழைக்கன்றுகள் பச்சை பசேல் என குறுத்து விட்டு கண்ணுக்கு விருந்தளிக்கின்றன. இடம்: ஆண்டார் குப்பம்.

30-05-2024 | 18:11


மேலும் இன்றைய போட்டோ

ஆரணியில் பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்த இபிஎஸ்

04-04-2026 | 22:08


திருவண்ணாமலை அடுத்த பண்டிதப்பட்டு பகுதியில், தேர்தலில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி, தேர்தல் நாளில் வாக்களிக்க வேண்டும் என்ற ஜனநாயகத் திருவிழா அழைப்பிதழை கலெக்டர் தர்ப்பகராஜ், முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு வழங்கினார்

04-04-2026 | 22:07


ஈரான் போர் சூழலில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்கள். இடம்: சென்னை விமான நிலையம்

04-04-2026 | 22:02


திண்டுக்கல்லில் நடந்த அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் புதிய நீதிக் கட்சி நிறுவனத்தலைவர் சண்முகம் பேசினார்.

04-04-2026 | 22:01


விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிமுக பொது செயலாளர் இபிஎஸ் கொட்டும் மழையில் பேசினார்.

04-04-2026 | 22:00


விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிமுக பொது செயலாளர் இபிஎஸ் கொட்டும் மழையில் பேசினார்.

04-04-2026 | 22:00


விழுப்புரம் தி.மு.க..வேட்பாளர் லட்சுமணன் வேட்புமணு தாக்கல் செய்ய ஊர்வலமாக சென்றார் .

04-04-2026 | 20:36


விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளரை ஆதரித்து கேமரா சின்னத்தை தூக்கி வந்தனர்

04-04-2026 | 20:35


வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் சுட்டெரித்துக் கொண்டே போவதால் குளம், ஏரிகளில் உள்ள நீர்கள் வற்றி காணப்படுகிறது. இடம்: வேடப்பட்டி குளம்.

04-04-2026 | 20:34