உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால், கரைப்பகுதியில் மண் அரிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. இடம்.சீனிவாசபுரம்

15-07-2024 | 13:08


மேலும் இன்றைய போட்டோ

டில்லியில் கடந்து சில நாட்களாக, வானிலை மிகவும் சீராக இருந்த நிலையில் நேற்று திடீரென, கரு மேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்தது,வாகனங்கள் தண்ணீரில் ஊர்ந்து சென்றனஇடம் சங்கர் ரோடு, டில்லி

17-09-2025 | 20:29


கோவை சிவானந்த காலனி மாநகராட்சி வணிக வளாகத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பொருட்கள், இதனால் நடை பாதையை பயன்படுத்த முடியாமல் பாதசாரிகள் அவதிப்படுகின்றனர்.

17-09-2025 | 19:58


சிவகங்கையில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் தூய்மையே சேவை விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.

17-09-2025 | 17:58


பாகூர் பகுதி விவசாயிகள் சம்பா போக நடவு பணிக்கு தயாராகி வருகின்றனர்.

17-09-2025 | 17:58


நவராத்திரி பண்டிகையையொட்டி சென்னை மயிலாப்பூர் மாட வீதிகளில் விற்பனைக்கு குவிந்துள்ள வண்ணமயமான கொலு பொம்மைகள்.

17-09-2025 | 17:57


திருப்பூரில், வடமாநிலத்தவரின் நவராத்திரி துர்கா பூஜைக்காக சிலை செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

17-09-2025 | 17:57


திருப்பூர், காந்திநகர், சர்வோதய சங்கம் விற்பனை நிலையத்தில், நவராத்திரிரை முன்னிட்டு கொழு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளது.

17-09-2025 | 17:56


வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்ததியாகிகளின் படங்களுக்கு அன்புமணி மலர் அஞ்சலி செலுத்தினார்.இடம் திண்டிவனம் ஜே.வி.எஸ்.திருமண மண்டபம்.

17-09-2025 | 17:54


கொட்டிய மழை ...கோவையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இடம்: தடாகம் ரோடு இடையர்பாளையம் அருகே

17-09-2025 | 17:53