இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் இறுதிக்கட்ட எஸ் ஐஆர் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்கள்.
09-12-2025 | 19:32
மாதம் 6000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க சட்டம் இயற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யு.சி., யினர்.
09-12-2025 | 14:33
தேசிய சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள். இடம் : கோவை கலெக்டர் அலுவலகம்.
09-12-2025 | 14:32
இ - பைலிங்க்கு எதிர்ப்பு தெரிவித்து கோயம்புத்தூர் பார் அசோசியேஷன் சார்பில் உண்ணாவிரத போராட்டம் கோவை கோர்ட் அருகே நடந்தது.
09-12-2025 | 14:32
மாணவர்களுக்கு வழங்க உள்ள எண்ணும்-எழுத்தும் பயிற்சி புத்தகம் இடம் பற்றாக்குறையால் கோவை நல்லாயன் பள்ளி வராண்டாவில் வைக்கப்பட்டுள்ளது.
09-12-2025 | 14:32
புதுச்சேரி புதிய துறைமுக வளாகத்தில் நடந்த த.வெ.க. மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய தலைவர் விஜய் தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தார்.
09-12-2025 | 14:29