உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கடலூர் முதுநகர் மீன்பிடி துறை முகத்தில் புயல் எச்சரிக்கை ஒன்றாம் கூண்டு ஏற்றப்பட்டது

25-10-2025 | 12:22


மேலும் இன்றைய போட்டோ

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

25-10-2025 | 18:04


சென்னை நகரில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இடம்: வேளச்சேரி நெடுஞ்சாலை.

25-10-2025 | 18:03


கடலூர் மஞ்சுகுப்பம் பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுமான பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.

25-10-2025 | 18:03


ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு, கேரள பள்ளி மாணவ, மாணவிகள் அதிகம் வந்தனர்.

25-10-2025 | 18:02


இயற்கையின் கூடாரம் இது...மேகங்களின் தழுவல்கள் மலைகளின் மீது கொண்ட அன்பினில் கொஞ்சம் சுற்றி வளைத்து தான் செல்கிறது கண்களுக்கு விருந்து படைக்க. இடம்: நரசிபுரம் ரோடு, கோவை.

25-10-2025 | 13:14


வடகிழக்கு பருவமழை தொடர்ந்து புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க. கடலுக்குள் செல்லாமல் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். இடம்: கடலூர்

25-10-2025 | 13:14


சென்னை ஆழ்வார்பேட்டை உள்ள மேம்பாலத்தின் தூண்கள் வண்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.

25-10-2025 | 13:13


பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள கூவம் ஆற்றை சுத்தம் படுத்தும் பணிகள் ஜரூராக நடைபெறுகிறது.

25-10-2025 | 13:13


மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்துவரும் மழையால் தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ராம நதி அணையின் நீர் மட்டம் உயர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கின்றது.

25-10-2025 | 07:56