இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீஸ்வர்ண ஆகர்ஷண பைரவரை காண திரண்ட பக்தர்கள்.
12-11-2025 | 18:57
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தலைமைச் செயலக ஊழியர்கள் உணவு இடைவெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
12-11-2025 | 18:57
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சார்பில், அரசாணை எண் 20ன் படி, சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வு உடனடியாக நடத்தி பணி வழங்க கோரி, சென்னையில் நீதி கேட்கும் போராட்டம் நடந்தது.
12-11-2025 | 18:56
தினமலர் செய்தி எதிரொலியாக காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் டன் கணக்கிலான குப்பை அகற்றப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
12-11-2025 | 18:54
கண்களுக்கு இதமாக காட்சி தந்தாலும் ஆழம் அதிகமாகவும் ஆபத்தாகவும் உள்ள பவானி ஆற்றின் பகுதி. இடம் : நெல்லித்துறை சாலை அருகே.
12-11-2025 | 18:53