உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருப்பூர், தாராபுரம் ரோடு 58 வது வார்டு பகுதியில் எஸ்.ஐ.ஆர்., முகாம் குறித்து ஆட்டோவில் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

23-11-2025 | 16:50


மேலும் இன்றைய போட்டோ

கடலூர் அடுத்த சான்றோர் பாளையம் மணக்குப்பம் கிராமத்தில் சாலை வசதி கேட்டு நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி கிராம ஊர் பொதுமக்கள்.

23-11-2025 | 16:52


கடலூர் புதுப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முகாம் நடந்தது

23-11-2025 | 16:51


மழையையும் பொருட்படுத்தாமல் விவசாய நிலத்தில் உழவு பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி. இடம்: விழுப்புரம் அடுத்த பெரும்பாக்கம்.

23-11-2025 | 16:50


புதுச்சேரியில் வரும் தேர்தலை முன்னிட்டு முத்தியால்பேட்டை வாசவி பள்ளியில் எஸ்ஐஆர் படிவம் பூர்த்தி செய்யும் முகாமில் கலந்து கொண்ட வாக்காளர்கள்.

23-11-2025 | 16:49


கோவையில் கனமழை பெய்தது.இடம் : ரெட்கிராஸ் ரேஸ் கோர்ஸ்

23-11-2025 | 16:48


கோவையில் கனமழை பெய்தது. இடம் : ரெட்கிராஸ் ரேஸ் கோர்ஸ்

23-11-2025 | 16:48


கேளம்பாக்கம் - வண்டலூர் சாலையின் அருகே குமிழி என்ற கிராமத்தில் அமைந்துள்ள இந்த குமிழி ஏரிக்கு ரம்மியமான சூழலை ரசிக்க இளைஞர்கள் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர்.இடம் : செங்கல்பட்டு.

23-11-2025 | 16:47


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சாக்ரமென்டோ நகரில், வன்முறையை தூண்டுவதாக 1949ல் காமிக்ஸ் புத்தகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த சட்டம் பெரிய அளவில் பயன்பாட்டில் இல்லாதபோதும், அதை முற்றிலுமாக நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்குள்ள கடைகளில் அதிகளவில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காமிக்ஸ் புத்தகங்கள்.

23-11-2025 | 10:37


திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரத்தில் சூறாவளியுடன் பெய்த கனமழையில், ஏராளமான வாழைகள் அடியோடு சாய்ந்து சேதமடைந்தன.

23-11-2025 | 10:32