உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஊட்டியில் இரண்டாவது சீசன் நிறைவடையும் நிலையில், அரசு தாவரவியல் பூங்காவுக்கு வார நாட்களில் கணிசமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். அங்குள்ள கண்ணாடி மாளிகையில் காட்சிப்படுத்தப்பட்ட பல வண்ண மலர்களை ரசித்து செல்லும் சுற்றுலா பயணியர்.

24-11-2025 | 08:41


மேலும் இன்றைய போட்டோ

பொள்ளாச்சி ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதியில், சத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் பக்தர்களுக்கு அருள்பாலித்த பாபா.

24-11-2025 | 08:30


கோவை காந்திபுரத்தில் ரூ.208.5 கோடி செலவில், 45 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். திறப்பு விழாவுக்கு இரவு, பகலாக பணிகள் நடந்து வருகின்றன. மின்னொளியில் ஜொலிக்கும் செம்மொழி பூங்காவின் அழகு தான் இது.

24-11-2025 | 08:10


அய்யங்குட்டிபாளையம் கோபாலன் கடையில் உள்ள சாய் கிருஷ்ணா கோவிலில் நடந்த ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்தநாள் விழாவில் மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.

23-11-2025 | 21:58


விடுமுறை தினத்தையெட்டி சென்னை மெரினா கடற்கரையில் பொழுதைக் கழிக்க குவிந்த மக்கள் கூட்டம்

23-11-2025 | 21:58


கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியான விழா வீதி கோவை கிராஸ்கட் ரோட்டில் நடந்தது. இதில் பார்வையாளர்களை கவர்ந்த சைக்கிள் சாகச நிகழ்ச்சி.

23-11-2025 | 21:57


கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியான விழா வீதி கோவை கிராஸ்கட் ரோட்டில் நடந்தது. இதில் பார்வையாளர்களை கவர்ந்த தாரை தப்பட்டை இசை.

23-11-2025 | 21:57


திருப்பூர், ராயபுரத்தில் ம.கம்யூ, கட்சி பொதுக்கூட்டத்தில் அகில இந்திய பொது செயலாளர் பேபி பேசினார்.

23-11-2025 | 21:57


இன்னும் சில தினங்களில் திறக்கப்படவுள்ள செம்மொழிப் பூங்காவில், மழையையும் பொருட்படுத்தாமல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் முகப்பு அமைக்கும் பணிகள்.

23-11-2025 | 21:57


ஸ்ரீ சத்ய சாயிபாபா, 100 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருப்பூர், பி.என்., ரோடு ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி நிறுவனங்களில் பாலவிகாஸ் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.

23-11-2025 | 21:56