இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
நீர்மூழ்கி கப்பல்களை அழிக்கும் திறன் கொண்ட ஐஎன்எஸ் மாஹே போர்க்கப்பல் நம் கடற்படையில் இணைக்கப்பட்டது. இடம்: மும்பை, மஹாராஷ்டிரா.
25-11-2025 | 06:54
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்துவரும் பலத்த மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் ஏரல் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் தண்ணீர்..
24-11-2025 | 23:44
கோவையில் முதல்வரால் திறக்கப்படவுள்ள பிரம்மாண்டமாக தயாராகிவுள்ள செம்மொழி பூங்காவின் அழகு.
24-11-2025 | 22:28
தூத்துக்குடியில் பெய்துவரும் பலத்த மழையால் உப்பளங்களில் உற்பத்தி செய்த உப்புகள் மழையில் கரைந்து விடாமல் இருக்க தார்பாய்கள் கொண்டு மூடப்பட்டுள்ளது..
24-11-2025 | 22:27
தேனி பங்களாமேட்டில் பா.ஜ., சார்பில் நடந்த தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் யாத்திரையில் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்,
24-11-2025 | 22:27
புதுச்சேரியில் தொடர் மழை காரணமாக வங்கக்கடலில் தண்ணீர் நிறம் மாறியும் காற்றும் பலமாக வீசியது.
24-11-2025 | 16:49
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 14வது ஹாக்கி இளையோர் உலக கோப்பை விளையாட்டு போட்டியில் பயிற்சி ஆட்டமாக மலேசியா - அயர்லாந்து அணிகள் மோதின.
24-11-2025 | 16:48