உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை மாநகராட்சி சார்பில் பெரம்பூர் மேம்பாலத்தில் கீழ் அறிவியல் கண்காட்சி பூங்கா அமைக்கப்பட்டு வருகின்றன.

25-11-2025 | 17:28


மேலும் இன்றைய போட்டோ

திருப்பூர், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளி ஐம்பெரும் விழாவில் மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது.

25-11-2025 | 17:29


சிவகங்கையில் வல்லபாய் படேல் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு தேசத்திற்கான எழுச்சி நடைபயணத்தில் கலந்து கொண்ட மாணவர்கள்.

25-11-2025 | 17:29


விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

25-11-2025 | 17:28


விருத்தாசலத்தில் தொடர் மழையால் கார்குடல் பகுதியில் உள்ள விளைநிலங்களில் நீரில் மூழ்கியுள்ளது .

25-11-2025 | 17:28


அத்திப்பட்டு புது நகரில் இருந்து சென்னை மணலி சி.பி.சி.எல் நிறுவனத்திற்கு குழாய் மூலமாக எரிவாயு கொண்டு செல்வதற்காக பணிகள் நடந்து வருகின்றன.இடம்: சடையங்குப்பம்,மணலி .

25-11-2025 | 17:28


சிவகங்கையில் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பாலின சமத்துவத்திற்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

25-11-2025 | 17:27


மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் முழுமையான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, விரைவு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் மயிலாப்பூர் மாட வீதியில் போராட்டம் நடத்தினர்.

25-11-2025 | 17:27


வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கான வாக்காளர்களுக்கான உதவி மையம் சிறப்பு முகாமில் ஏராளமான வாக்காளர்கள் குவிந்தனர். இடம்: ராயப்பேட்டை.

25-11-2025 | 17:25


கார்த்திகை தீபம் நெருங்கி வரும் நிலையில் தேவையான விளக்குகள் விற்பனைக்கு ராயப்பேட்டையில் தயாராகி வருகிறது.

25-11-2025 | 17:25