உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

நாம் இயக்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் கோவை காந்திபுரம் ஆர். வி., ஹோட்டலில் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர்.

08-12-2025 | 14:59


மேலும் இன்றைய போட்டோ

திருப்பூரில், சி.ஐ.டி.யூ சார்பில் தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி கலெக்டர் அலுவலகம்முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

08-12-2025 | 15:00


காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோயிலில் தெற்கு கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது

08-12-2025 | 15:00


ஊட்டி சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில், நடக்கும் நேர்காணலுக்கு ஏராளமானோர் வந்திருந்தனர்.

08-12-2025 | 15:00


கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு 13வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து சோதனையில் ஈடுபட்ட வெடிகுண்டு நிபுணர்கள்.

08-12-2025 | 14:59


திருப்பூர், அடுத்த பெருமாநல்லூர் ஈட்டிவீரம்பாளையத்தில் உள்ள குடியிருப்பு பட்டாக்களை ஆன்லைன் பதிவு செய்ய கோரி கலெக்டரிடம் மனுக்கொடுக்க வந்த பொதுமக்கள்.

08-12-2025 | 14:59


இ -பைலிங் முறையை கட்டாயப்படுத்த கூடாது என்பதை வலியுறுத்தி கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்கள்.

08-12-2025 | 14:59


கோவை உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கட்டடங்களை இந்து அறநிலையத்துறையினர் இடிக்க வந்ததையடுத்து பொருட்களை காலி செய்த அப்பகுதி மக்கள்.

08-12-2025 | 14:58


விக்கிரவாண்டி கிராமத்தில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை தெற்கு தாலூகா அலுவலகம் அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

08-12-2025 | 14:58


விழுப்புரம் கோர்ட் முன்பு வழக்கறிஞர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

08-12-2025 | 14:57