உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

விஜய் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக புதுச்சேரி உப்பளம் அம்பேத்கர் சாலை அடைக்கப்பட்டு தவெக.,வினர் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

09-12-2025 | 14:25


மேலும் இன்றைய போட்டோ

அந்தி சாலையும் மாலை வேளையில் கதிரவன் அஸ்தமனம் ஆகும் நேரத்தில் பக்கிங்காம் கால்வாய் கடலில் கலக்கும் இடமான படகு குழாமில் படகு சவாரி செய்யும் நபர்.இடம் : முட்டுக்காடு

11-12-2025 | 21:25


செம்பரம்பாக்கம் ஏரியின் கரை சீரமைத்து பலப்படுத்தப்பட்ட பகுதியில் தேங்கியிருக்கும் தண்ணீர்

11-12-2025 | 21:24


ஊட்டி அருகே கோக்கால் கிராமத்தில், கோத்தர் பழங்குடியினர் இறந்தவர்களுக்கு வரசாவு சடங்கு செய்ய கிராமம் அருகேவுள்ள இடத்திற்கு சென்றனர்.

11-12-2025 | 21:24


திருப்பூர் பல்லடம் ரோடு, ரமணாஸ் ஓட்டல் குமரகம் ஹாலில் தேசிய சிந்தனை பேரவை தமிழ்நாடு சார்பில் வந்தே மாதரமும் பாரதியும் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.

11-12-2025 | 21:24


மகாகவி பாரதியாரின் 144 வது பிறந்த தினத்தை ஒட்டி டெல்லி தமிழ் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல் முருகன் , மற்றும் தமிழ் சங்க துணை தலைவர் ராகவன் நாயுடு, செயலாளர் முகுந்தன், மற்றும் சங்க நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்

11-12-2025 | 21:23


கடலூர் புதுப்பாளையத்தில் ஐய்யப்பா பக்தர்கள் சார்பில் ஐயப்பன் விக்ரக பூஜை நடந்தது.

11-12-2025 | 21:22


கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மின்னும் வாக்குப்பதிவு இயந்திரங்களை முதற்கட்ட சரிபார்க்கும் பணியினை அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

11-12-2025 | 17:28


கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி மேம்பாலம் கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ள நிலையில், பொதுமக்கள் தாங்களாகவே மேம்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

11-12-2025 | 17:28


கோவை சரவணம்பட்டியில் வழித்தடம் மாறி ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகள்

11-12-2025 | 17:27