உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல். கோவை அவினாசி ரோடு பழைய மேம்பாலத்தில். இடம்: புரூக்பாண்ட் ரோடு.

10-12-2025 | 16:13


மேலும் இன்றைய போட்டோ

மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில், தென் மண்டல தர உத்தரவாத தொழில் மாநாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறை இணை செயலாளர் கரிமா பகத் பேசினார். இடம்: கோவை, அவினாசி ரோடு லீ மெரிடீயன் ஓட்டல்.

10-12-2025 | 16:19


மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில், தென் மண்டல தர உத்தரவாத தொழில் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். இடம்: கோவை, அவினாசி ரோடு லீ மெரிடீயன் ஓட்டல்.

10-12-2025 | 16:18


கோவை குளத்துப்பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் விரைவில் திறக்கப்பட உள்ளன.

10-12-2025 | 16:17


ஊட்டி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு, வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் , போலீசார் மொப்ப நாயுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

10-12-2025 | 16:17


கோவை குனியமுத்தூர் செங்குளம் கரை நீர் கசிவை தடுப்பதற்காக பொக்லைன் இயந்திரம் கொண்டு பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

10-12-2025 | 16:17


ஊட்டி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு, வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் , வகுப்பறைகளை விட்டு மாணவ, மாணவிகள் வெளியே வந்தனர்.

10-12-2025 | 16:17


ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில், பைகமந்து மக்கள், தங்கள் கிராமத்தை ஊட்டி ஊராட்சியுடன் இணைக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.

10-12-2025 | 16:16


அ.ம.மு.க., கட்சி சார்பில் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு விநியோகம் செய்யப்பட்டது. இடம்: பெசன்ட் நகர், சென்னை.

10-12-2025 | 16:15


கம்பி வேலி போட்டாச்சுங்க.! கோவை உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு கம்பி வேலி போடப்பட்டுள்ளது.

10-12-2025 | 16:14