உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஆசிய பாரா பேட்மிட்டன் போட்டியில் ஒரு தங்க இரண்டு வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை துளசி மதிக்கு ஊக்கத்தொகையை முதல்வர் விஜய் வழங்கி பாராட்டினார். இடம்.நேரு உள் விளையாட்டு அரங்கம்.

29-10-2026 | 18:50


மேலும் இன்றைய போட்டோ

உடுமலை திருமூர்த்திஅணையிலிருந்து பாசனத்திற்க்காக தண்ணீரை அமைச்சர் அருண்ராஜ் திறந்து வைத்தார்.

04-11-2026 | 14:38


பாசனத்திற்காக உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.

04-11-2026 | 14:38


ஊட்டி நகராட்சி மார்கெட்டில் , காய்கறிகள் தரம் பிரித்து வெளியூர் மார்கெட்டிற்கு அனுப்ப தயார்படுத்தப்படுகிறது.

04-11-2026 | 14:38


ஊட்டியில் கனமழை பெய்து வருகிறது.

04-11-2026 | 14:37


மாற்றுத்திறனாளிகள் பதிவு முகாம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

04-11-2026 | 14:37


திருப்பூர் பி.என்., ரோடு நல்லாற்றில் இரை தேடும் கொக்குகள்.

04-11-2026 | 14:37


பருவமழை காரணமாக கிராமங்களின் குடியிருப்பு பகுதியில் பூத்துக் குலுங்கும் பூக்கள் கண்களை கவர்கின்றன.இடம்: காரமடை

04-11-2026 | 14:36


விருத்தாசலம் ஆர்டிஓ அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

04-11-2026 | 14:36


சென்னை மெரினா சர்வீஸ் சாலை உள்ள நூலகம் அருகில் சிறுவர்கள் விளையாட்டு திடல் அமைக்கும் பணிகள் ஜரூராக நடைபெறுகிறது.

04-11-2026 | 14:35