இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கார்த்திகை மாதம் பிறந்ததையடுத்து ஐயப்பன் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் மாலை அணிந்து விரதத்தை துவங்கினர்.
17-11-2026 | 17:16
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தீ விபத்திற்கு பின்பு பராமரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் முதலாவது அலகில் உற்பத்தி பணியை மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் துவங்கி வைத்து ஆய்வு செய்தார்...
17-11-2026 | 17:15
வங்கக்கடலில் அக்வான் புயல் மையம் கொண்டுள்ள நிலையில் கடற்கரை ஓரங்களில் லேசான காற்றுடன் பனி மூட்டமாக காட்சியளிக்கும் வானிலை.இடம் : கொட்டிவாக்கம்
17-11-2026 | 17:15
விழுப்புரம் ரயில் நிலையத்தில் நடை மேம்பாலம் அமைக்கும் பணி மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது.
17-11-2026 | 17:15
ஜிடி நாயுடு மேம்பாலத்தின் சர்வீஸ் ரோடு சிதிலமடைந்து வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இடம்: அவிநாசி ரோடு அரவிந்த் கண் மருத்துவமனை அருகே
17-11-2026 | 17:14
அடையாறு ஆற்றின் முகத்துவாரம் பகுதியில் ராட்சத அலைகளுக்கு மத்தியில் வீச்சு வலை மூலம் மீன் பிடிக்கும் மீனவர்இடம் : சீனிவாசபுரம்
17-11-2026 | 17:13
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்..
17-11-2026 | 17:13