உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருகார்த்திகையை முன்னிட்டு ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் ஸ்ரீ தஞ்சி பைனான்ஸ் சார்பில் உரிமையாளர் தஞ்சி சுரேஷ் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். அருகில் மகன் ஜெய் கிரீஷ், மனைவி லதா, பேரன் ரியான் ஹரிகர சுதன், மகள் அர்ச்சனா.

24-11-2026 | 15:54


மேலும் இன்றைய போட்டோ

திருப்பூர் ஆண்டிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையம் அருகில் நொய்யலாற்றின் கரையில் முறையாக நடவு செய்யப்படாத மரக்கன்றுகள்.

24-11-2026 | 13:12


உடுமலை தாந்தோணி ஊராட்சி சேரன் நகரில் பராமரிப்பு இல்லாமல் கிடக்கும் சிறுவர் பூங்கா.

24-11-2026 | 13:08


திருப்பூர் தாராபுரத்தில் தார் ரோடு போடும் பணி நடந்து வருகிறது.

24-11-2026 | 13:08


திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் மலைக்கு சென்ற மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள்.

24-11-2026 | 12:16


மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் ஆய்வு செய்த கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, போலீஸ் கமிஷ்னர் ராஜேந்திரன்.

24-11-2026 | 12:15


அன்னூரில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் முருகன், போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்; திருப்பரங்குன்றம் செல்ல அனுமதி இல்லை என்றும், மீறி சென்றால் கைது செய்யப்படுவீர்கள் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

24-11-2026 | 12:15


கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோவிலில் தேரோட்டம் நடந்தது; திருத்தேரில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

24-11-2026 | 11:41


இந்த ஆண்டு புதிய அகல். இடம். விருத்தாசலம் செராமிக்.

24-11-2026 | 09:23


சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து விசைப் படகுகளில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல ஐஸ் ஏற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்கள்.

24-11-2026 | 09:23