இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோவில் வளாகத்தில் உள்ள அண்ணாமலையார் மேல் விளக்கேற்றினர். பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டத்துடன் வானவேடிக்கையுடன் கொண்டாடப்பட்டது.
24-11-2026 | 20:38
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோவை சித்தாப்புதூர் ஐயப்பன் கோயிலில் விளக்கேற்றினர்.
24-11-2026 | 20:34
ஆதிபுரீஸ்வரர் கவசத் திறப்பை யொட்டி சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
24-11-2026 | 20:34