உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோவில் வளாகத்தில் உள்ள அண்ணாமலையார் மேல் விளக்கேற்றினர். பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டத்துடன் வானவேடிக்கையுடன் கொண்டாடப்பட்டது.

24-11-2026 | 20:38


மேலும் இன்றைய போட்டோ

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டத்துடன் வானவேடிக்கையுடன் கொண்டாடினர்.

24-11-2026 | 20:38


கார்த்திகை தீப திருநாளான குன்றத்தூர் முருகன் கோவிலில் தீபத்தூனில் தீபம் ஏற்றினர்

24-11-2026 | 20:37


கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, வடபழநி முருகன் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

24-11-2026 | 20:35


கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோவை சித்தாப்புதூர் ஐயப்பன் கோயிலில் பெண்கள் விளக்கேற்றினர்.

24-11-2026 | 20:34


கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோவை சித்தாப்புதூர் ஐயப்பன் கோயிலில் விளக்கேற்றினர்.

24-11-2026 | 20:34


ஆதிபுரீஸ்வரர் கவசத் திறப்பை யொட்டி சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

24-11-2026 | 20:34


கார்த்திகை தீபத்தை யொட்டி சென்னை அண்ணாநகர் ஐயப்பன் கோவிலில் 1008 விளக்குகளில் தீபத்தை ஏற்றிய பக்தர்கள்.

24-11-2026 | 20:34


கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருப்பூர் ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது.

24-11-2026 | 20:33


கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

24-11-2026 | 20:33