மேலும் இன்றைய போட்டோ
இன்று மாலை தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், திருப்பரங்குன்றத்துக்கு பாதுகாப்பு பணிக்கு வந்த மத்தியப்படை வீரர்களை மலர் தூவி வரவேற்ற பக்தர்கள்.
28-11-2026 | 10:25
கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக திருப்பரங்குன்றம் தீபத்தூணுக்கு சாரம் கட்டும் பணி துவங்கியது.
28-11-2026 | 09:26
போக்குவரத்து போலீசாரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் வாகனங்கள், புதர் மண்டி, துருப்பிடித்து வீணாகின்றன. இடம்: திருவொற்றியூர்.
28-11-2026 | 09:05
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நெல் சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இடம்: பாபநாசம் அணை, திருநெல்வேலி மாவட்டம்.
28-11-2026 | 09:05